![]() |
|
பாடுமீன் இணையத்தளத்தில் வைரஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: பாடுமீன் இணையத்தளத்தில் வைரஸ் (/showthread.php?tid=7262) |
பாடுமீன் இணையத்தளத்த - yarlmohan - 03-30-2004 பாடுமீன் இணையத்தளத்தில் VBS.Redlof.a என்னும் கணணி வைரஸ் இருப்பதாக வைரஸ் எதிர்ப்பு நிகழ்வு காண்பிக்கின்றது என நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அறியத் தந்துள்ளார். இவ்வைரஸ்பற்றி மேலதிக விபரம்: http://www.f-secure.com/v-descs/redlof.shtml - anpagam - 03-30-2004 நம்ம பொடியளிட்ட படிக்க கனக்க உண்டு..... எமது தமிழ்சமுதாயம்மட்டும் அல்ல..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) :mrgreen:
- Mathan - 04-07-2004 தமிழ் அலை இணையப்பதிப்பின் செவ்வாய் செய்திகளில் வைரஸ் இருப்பதாக தெரிகின்றது, அந்த வைரஸ் பற்றி மேலதிக விபரம் > http://securityresponse.symantec.com/avcen...l.redlof.a.html - anpagam - 04-07-2004 எதில் நிஐத்திலா.. நிழலிலா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-07-2004 anpagam Wrote:எதில் நிஐத்திலா.. நிழலிலா... <!--emo& நிஜபதிப்பில் - kiRukkan - 04-07-2004 தமிழலை தளம் பாலனைவருக்கும் அக்கரை - செய்தி தந்த திருவாய்க்கு இடவேண்டும் சக்கரை - sOliyAn - 04-08-2004 வைரஸ் தமிழலையுள் புகுந்ததை எண்ணி சலனம் வேண்டாம் இருக்குது வன்னி!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-08-2004 புரியவில்லை சோழியான். விளக்கமாக சொன்னால் நல்லது. - sOliyAn - 04-08-2004 தமிழலையில் கருணா என்ற 'வைரஸ்' ஏற்கெனவே புகுந்துவிட்டதுதானே.. என் வாயால் கேட்கிறதில பீபிசிக்கு கொள்ளை ஆசைபோலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-08-2004 இல்லை நான் வன்னி என்ற மென்பொருளை நினைத்து குழம்பி விட்டேன் மன்னிக்கவும். அது சரி புலிகள் வன்னி என்று சொல்வதை விரும்பவில்லை என்று படித்தேன். - sOliyAn - 04-08-2004 தலைமையகம் வன்னிதானே?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-08-2004 புலிகளின் தலைமையகம் தற்போது வன்னிதான், ஆனால் அப்படி அழைப்பது பிரதேசவாதம் என்று புலிகள் கருதுகின்றார்கள். பத்திரிகை செய்தி .... 'வன்னித் தலைமையை' தவிர்ப்போம்! தேசியத்திற்காய் குரல் கொடுப்போம்!! 'வன்னித் தலைமையைத் தவிர்ப்போம்' என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு கருணாவிற்கு வந்த பிரதேச வியாதி எமக்கும் தொற்றிவிட்டதோ என்று நினைக்க வேண்டாம். விடயம் 'வன்னித் தலைமை' என்ற பதம் பற்றியதுதான். கருணாவிற்கு வருத்தம் முற்றிய பின்னர்தான் இந்தச் சொற்பதம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. கருணாவைப் பொறுத்தவரை தனது பிரதேச வாதத்தை விற்பதற்கு இந்தச் சொற்பதம் தேவைப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனினும், இது போன்ற பதங்கள் குறுகிய பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுக்கும் எங்கள் பிரதேசக் கனவான்கள் சிலர் கருணாவிற்குச் சொல்லிக் கொடுத்த பதம் என்பதும் எமக்குத் தெரியாததல்ல. (இக்கனவான்களின் முகங்களை விரைவில் அம்பலமாக்கும் நோக்கோடு தகவல்களைத் திரட்டி வருகிறோம்) ஆனால், பிரதேச வாதத்தை முற்று முழுதாக நிராகரித்து, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்ற எம்போன்றவர்களுக்கு தலைமை என்பது தேசியத் தலைமைதான். அது தற்போது வன்னியில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தது. தமிழீழத் தனியரசு அமைந்தவுடன் அது திருமலைக்கு மாறலாம். தலைமையின் இருப்பிடத்தை வைத்து அதனை வன்னித் தலைமை, மட்டுநகர் தலைமை எனக் கூறுபோட முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற அனைவரது நிலைப்பாடும அதுவாகத்தான் இருக்க முடியும். தமிழ் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற சில வெகுசன ஊடகங்களும் 'வன்னித் தலைமை' என்ற பதத்தை அண்மைக்காலமாக பாவித்து வருவதைக் காண்கிறோம். அறியாது செய்யும் இந்தத் தவறை இனி தவிர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. மிகுதி .... தமிழ் அலை நிழற்பதிப்பில் http://www.thamilalai.net/news/2.html#fifteen - sOliyAn - 04-08-2004 ம்.. ஏதோ நடக்கட்டும்! |