Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7233)



வணக்கம் - vadivelu - 04-06-2004

வணக்கம்

எல்லாரும் இப்பவும் குழந்தைப்பிள்ளையாட்டமே இருக்காங்க


- shanmuhi - 04-06-2004

:roll: :roll:


- இளைஞன் - 04-06-2004

நாங்கள் குழந்தைப் பிள்ளைகளாகவே இருக்கிறோம்.
கள்ளம் கபடம் அற்ற வெள்ளை மனம் எமக்குண்டு.

வாருங்கள். இக்குழந்தைகளின் தேடலுக்கும், கேள்விகளுக்கும்
உங்கள் ஆக்கங்களை அள்ளி நிறையுங்கள்!!!


- Mathan - 04-06-2004

வணக்கம்.


- vallai - 04-06-2004

இஞ்சை ஒருத்தர் சூப்பிப் போத்தலோடை வந்திருக்கிறார்

வாங்கோ வைகைப்புயல்


- kuruvikal - 04-06-2004

இவர் முந்தியும் வந்து... பிறகு காணாமல் போனார் இப்ப திருப்ப வந்திருக்கார்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: வணக்கம் - anpagam - 04-07-2004

[quote=vadivelu]வணக்கம்
எல்லாரும் இப்பவும் குழந்தைப்பிள்ளையாட்டமே
இப்ப எண்டாலும் பெரியவர்கள் நீங்கள் வரத்தொடங்கிற்றீங்க எனி என்ன நாமல்லாம் பெரியவர்கள் ஆயிடமாட்டோமா...என்ன...
Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 04-07-2004

<img src='http://www.tamilthirai.com/relesed/kamarasu/images/vadivelu-kamarasu.jpg' border='0' alt='user posted image'>


- Paranee - 04-07-2004

அவரா இவர்


- Eelavan - 04-07-2004

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
வருக வைகைப் புயலே


- fpuprd; - 04-07-2004

??????????


- Mathan - 04-07-2004

fpuprd; Wrote:??????????

கிரிசன் (fpuprdWink உங்களது பெயரை பாமினியில் எழுதி இருக்கின்றீர்கள் போல் இருக்கின்றது. சரியாக தெரியவில்லை யூனிக்கோட்டிற்கு மாற்றுங்கள்,


- PAAMARAN - 04-08-2004

வணக்கமுங்க வடிவேலு
அத்தோட கிரிசன் உங்களுக்குமுங்க


- srilanka - 11-02-2004

வணக்கம் கூறி உங்களுடன் இணையும் இலங்கை


- kavithan - 11-02-2004

வணக்கம்


- tamilini - 11-02-2004

வணக்கம் சீறீலங்கா........ அப்ப இனி இந்தியாவும் வருமா...........! :ீ


- killi - 12-22-2005

வடிவேலு ஏன் அப்படி சொல்லுகிறீர்லகள்?


- கீதா - 12-22-2005

வணக்கம் வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்


- sabi - 12-22-2005

எல்லோருக்கும் வணக்கம் :roll:


- vengaayam - 01-14-2006

வணக்கம் வடிவேலு, வணக்கம் சாபி