![]() |
|
நடிப்பாக... நடிகைகளின் வாழ்வு.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிப்பாக... நடிகைகளின் வாழ்வு.... (/showthread.php?tid=7225) |
நடிப்பாக... நடிகைகளின் - kuruvikal - 04-08-2004 இன்று எங்கு பார்த்தாலும் இளையவர்கள் தங்களின் அழகுக்கரசிகளாக எண்ணிக் கொண்டிருப்பது தென்னிந்திய மற்றும் சினிமா நடிகைகளை.....இந்தியாவில் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் நடிகைகளைப் போல உடுத்தவும் நாகரிகம் பூணவும் என்று பெண்களே அலைவதும் உண்டு....அவர்கள் போல வாழவும் சிலர் நினைப்பதுண்டு....ஆனால் அந்த நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது...இன்று விவாகரத்துகளால் ஊசலாடுகிறதான் வேடிக்கை....நடிகைகளின் வாழ்வும் நடிப்பாச்சு....அந்தோ பாவம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனவே நடிகைகள் என்போர் கமராக் கண்களின் முன்னும் திரையிலும் மட்டும் நல்லவர்கள்...அவர்கள் யாருக்கும் நிஜவாழ்வில் உதாரணமக இருக்க முடியாது......??! ஆனால் இன்னொன்றும் உண்மை...திரைக்கு வராது நிஜவாழ்வில் நடித்துக் கொண்டிருக்கும் பல பெண்களும் நாம் வாழும் சூழலில் உள்ளனர்.....!!!! :twisted: <b>எனவே பெண்கள் தொடர்பில் எப்போதும் விழி/ளிப்பாய் இருப்பது நல்லம்...உங்கள் வாழ்வை வளமாக்கும்....!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -------------------------------- அஞ்சு அரவிந்த்தும் விவாகரத்து ஆனார்! <img src='http://thatstamil.com/images21/cinema/anju1-80i.jpg' border='0' alt='user posted image'> நடிகை அஞ்சு அரவிந்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. கடந்த சில நாட்களாக விவாகரத்து பெறும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் பார்த்திபன்-சீதா, பின்னர் டாக்டர் ஷர்மிளா-மோகன். அதன் பின்னர் விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகைகள் சுகன்யா, சொர்ணமால்யா, பாபிலோனா என பலரும் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுள்ளனர். இந் நிலையில் அஞ்சு அரவிந்த்துக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவரான அஞ்சு, தேவதாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். கல்யாணம் ஆன சில நாட்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் சட்டப்பூர்வமாக பிரிய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன் விவாகரத்து உத்தரவை பிறப்பித்தார். thatstamil.com - vasisutha - 04-08-2004 சரத்குமார், கமல், ஜெமினி, இவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் குருவி. எனவே ஆண்கள் தொடர்பில் பெண்கள் எப்போதும் விழிப்பாய் இருப்பது நல்லம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-08-2004 சரத்குமார்...கமல்...ஜெமினி...எல்லாம் விவாகரத்துக்குப் போக அவையை நாடி மனைவி என்ற நிலையைப் பெற்ற பெண்கள் தான் காரணம்....எல்லாம் மூச்சுக் கூடின மாடுகள் ஆகிட்டுதுகள்.... பெண்கள் என்று சொல்லப்படுபவர்களில் பலர்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|