Yarl Forum
'ஓர் ஆத்மாவின் இராகம்' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: 'ஓர் ஆத்மாவின் இராகம்' (/showthread.php?tid=7221)



'ஓர் ஆத்மாவின் இராகம்' - sOliyAn - 04-08-2004

ஏபிசி தமிழ் ஒலி, ஜேர்மனி பிறேமன் பூவரசு சஞ்சிகை ஆதரிவில் நூல் வெளியீட்டுவிழா.
கவிஞர் த.சு. மணியம் அவர்களின் 'ஓர் ஆத்மாவின் இராகம்" முதலாவது கவிதத் தொகுப்பு.
10.4.2004 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு Dorfgemeiminschftshaus, Wiesenweg 4, 21376 Salzhausen/ Putensen, Germany.
ஏ.பி.சி தமிழ் ஒலி கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
த.சுப்பிரமணியம், Schulstr 2 A, 21376 Salzhausen. Tel/Fax: 041721383

நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகிறேன்.