Yarl Forum
அஞ்சலிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அஞ்சலிகள் (/showthread.php?tid=7207)



அஞ்சலிகள் - Eelavan - 04-14-2004

இரண்டுவருட போர் ஓய்வுகாலப்பகுதியின் பின்னர் எம் மண்ணில் ஏற்படவிருந்த அனர்த்தம் இரத்தக்களரி இன்றித் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இப்பிரச்சனைக்குள் சிக்கி உயிரிழந்த பொதுமக்கள்,துரோகிகளுக்குப் பலியான போராளிகள்,மீட்பு நடவடிக்கையில் இன்னுயிர் ஈந்த போராளிகள் அனவருக்கும் எமது அஞ்சலிகள்

<img src='http://www.yarl.com/forum/files/maaveerar.jpg' border='0' alt='user posted image'>

கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்

கண்ணான சுதந்திரத்தை
விற்றுக் காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது


- Mathan - 04-14-2004

இந்த கிழக்கு மோதலில் விலைமதிக்க முடியாத உயிரை இழந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.


- shanmuhi - 04-14-2004

கிழக்கு மோதலில் உயிர் இழந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்...


- AJeevan - 04-15-2004

[Image: candle.jpg]

<b>அஞ்சலிகள்...</b>


- Ilango - 04-15-2004

[Image: candle.jpg]


- kuruvikal - 04-15-2004

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Neelan3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Neelan2_24769_435.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>(படங்கள் Tamilnet)

[size=14]சதி செய்த விதியில் வீழ்ந்த வீர வேங்கைகளுக்கு இறுதி அஞ்சலி செய்து அவர் வழி பற்றி அவர் தம் இலட்சியம் வெல்ல உறுதி கொள்ளும் மக்களும் போராளிகளும்...!</span>


- Rajan - 05-25-2004

பேராசிரியர் தம்பையா
அவர்களுக்கு எமது கண்ணிர்
அஞ்சலிகள்


- Eelavan - 05-25-2004

மீன் படும் தேனாட்டில் நாற்றுக்கள் பலதோன்ற விதை கொடுத்த வேந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்