![]() |
|
ஈழத்தமிழர்களின் பலமும் பலவீனமும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழத்தமிழர்களின் பலமும் பலவீனமும் (/showthread.php?tid=7199) |
ஈழத்தமிழர்களின் பலமு - Mathan - 04-15-2004 <span style='font-size:21pt;line-height:100%'>ஈழத்தமிழர்கள் எதிலும் சற்று நின்று நிதானித்து சற்று ஆறுதலாகவே முடிவெடுப்பார்கள்.அவர்களின் பலமும் பலவீனமும் அதில்தான். அது ஆயுதப்போராட்டமாகவிருந்தாலென்ன எழுத்துச்சீர்திருத்தமாகவிருந்தாலென்ன.. உடனடியாக எடுத்தேன் கவிழ்த்தேன் என இறங்கமாட்டார்கள். எம்.ஜி.ஆர் எழுத்துசீர்திருத்தத்தை அறிவித்தபோது உடனடியாக அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல முக்கல் முனகல்களுக்குப்பிறகுதான் கன்னித்தமிழ் கழியாமலிருப்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். இதேபோல அவரவர் அது இது பின்னர் தப் திஸ்கி என மாறியபோதும் இவர்கள் மாறாமல் பாமினி எழுத்துருவை வைத்தே வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது சொல்லிவைத்தாற்போல் பல ஈழத்தமிழர்களது தளங்கள் யூனிக்கோட்டை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.</span> இது இந்திய தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் |