Yarl Forum
வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: வாழ்த்துக்கள் (/showthread.php?tid=7191)



வாழ்த்துக்கள் - Paranee - 04-19-2004

அகவையை அமைதியாய் கொண்டாடும் திரு.பொழில் அவர்களிற்கு எனது வாழ்த்துக்கள்


- shanmuhi - 04-19-2004

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... திரு.பொழில் அவர்களுக்கு.


- Mathan - 04-19-2004

இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


- Eelavan - 04-19-2004

ஆண்டுகள் கழிய,
அகவையுடன் புலமையும் அதிகரித்து,
தமிழ்த் தாயின் மகவெனவே
பேர் கொண்டு வாழ்க


- phozhil - 04-19-2004

முதுமையை முதல்மொழியும் பிறந்ததினம்...

செழுஞ்சொல்லால், செந்தமிழால் என் மனதை இந்நாள் சிவக்கச்செய்து,
எந்நாளும் நம் இளமை நாவாளும் கன்னித்தமிழாலே!
என்றுணர்த்தும் இதயங்களே!

நுங்கள் இன்சொல்லுக்கும் நல்லன்பிற்கும் நன்றி நண்ணுகின்றேன்.


- Ilango - 04-19-2004

வாழ்த்துக்கள்


- AJeevan - 04-19-2004

[align=center:0cb526ad60][Image: happy-birthday-pink.png][/align:0cb526ad60]
[align=center:0cb526ad60]<b><span style='font-size:30pt;line-height:100%'>பொழில்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... </b></span>

<span style='font-size:21pt;line-height:100%'>ajeevan</span>