Yarl Forum
கவிதை எழுத வாய்ப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: கவிதை எழுத வாய்ப்பு (/showthread.php?tid=718)



வணக்கம் - anuraj.nl - 02-25-2006

வணக்கம் அண்ணா.
உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன்
உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன்.
சிறிய வருத்தம்
எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம்.
ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில்
இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.


வணக்கம் - anuraj.nl - 02-25-2006

அண்ணா
எனக்கு கவிதை .சிறுகதை எழுதுவதில் ஆர்வமுண்டு
அந்த வாய்ப்பை எனக்கு எப்போ தருவீங்க


- yarlpriya - 02-25-2006

வணக்கம் அனுராஜ்,உங்களை அனைத்து பகுதியிலும் எழுதுவதற்க்கு அனுமதி வழங்க பட்டுள்ளது. எழுதி பாருங்கள். எழுத முடியாமல் இருந்தால் அறிய தாருங்கள், <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->