![]() |
|
மூன்றெழுத்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மூன்றெழுத்து (/showthread.php?tid=7160) |
மூன்றெழுத்து - இளைஞன் - 05-02-2004 <b>மூன்றெழுத்து</b> எச் ஐ வி நிராயுதபாணிகளுக்கு எச்சரிக்கை! டபிள்யூ டபிள்யூ டபிள்யூ தொழில்நுட்பத்தின் எச்சம்! டபிள்யூ ரி சி போர் தொடக்க உடன்படிக்கை! யு எஸ் ஏ பயங்கரவாதத்தின் தேவதை! முடிவு அழிவு! ------------------------------------------------ பிகு: இது வார்ப்பு இணையத்தளத்தின் கடந்த மாத இதழில் இடம்பெற்ற எனது கவிதை. www.vaarppu.com - sOliyAn - 05-02-2004 வி எஸ் ஐ வித்தியாசமான சிந்தனை இளைஞன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 05-03-2004 க-வி-தை அ-ரு-மை |