![]() |
|
"விடுதலை" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: "விடுதலை" (/showthread.php?tid=7146) |
"விடுதலை" - kuruvikal - 05-16-2004 அன்ரன் பாலசிங்கத்தின் "விடுதலை" நூல் வெளியீட்டுவிழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று நடைபெற்றது. லண்டனில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்நூல் வெளியிடப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளைக் கொண்டிருக்கும் இந்நூல் அதன் பின்னனைத்து பகுதிகளிலும் ஆழமான கருத்தியல் ஓட்டமுள்ள மனித இனத்துக்கு அவசியமான விடயங்களைத் தொட்டுச் செல்கிறது....! மனிதம் பற்றியும் அதன் தோற்றங்கள் தேவைகள் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க பலவற்றைச் சிந்தும் இந்நூலைப் படைத்த அன்ரன் பாலசிங்கத்துக்கு எம் பாராட்டுக்கள்....! - Eelavan - 05-17-2004 விடுதலை நூல் வெளியீட்டுவிழா படங்களை நீங்கள் இங்கே பார்வையிடலாம் http://www.uthayan.com/photos.htm - kuruvikal - 05-17-2004 விடுதலை நூல் உண்மையில் ஒரு தத்துவார்த்தமான நூல்... வாங்கி ஆற அமர இருந்து வாசிங்கோ....பலவற்றை அர்ப்புதமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்....! படங்கள் தத்ததற்கு நன்றிகள் ஈழவன். - tamilini - 05-23-2004 குருவி உங்கள் தகவலிற்கு நன்றி - kuruvikal - 05-24-2004 குருவிகளுக்கு வரிவடிவில் நன்றி சொல்லுவது இருக்கட்டும்...முதலில் அந்த நூலைப் பெற்றுப் படியுங்கள்....அதுவே இது தொடர்பான எங்கள் செய்திகளுக்கு தாங்கள் சொல்லும் உண்மையான நன்றியாக அமையும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- kuruvikal - 05-24-2004 <img src='http://www.tamilnet.com/img/publish/2004/05/Viduthalai_Trinco_3_25822_435.jpg' border='0' alt='user posted image'> அன்ரனின் "விடுதலை" நூல் லண்டன், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து திருக்கோணமலையிலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது...! பட உதவி தமிழ் நெற். - tamilini - 05-24-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->குருவிகளுக்கு வரிவடிவில் நன்றி சொல்லுவது இருக்கட்டும்...முதலில் அந்த நூலைப் பெற்றுப் படியுங்கள்....அதுவே இது தொடர்பான எங்கள் செய்திகளுக்கு தாங்கள் சொல்லும் உண்மையான நன்றியாக அமையும்....! :twisted: :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->குருவி எனக்கும் விருப்பம் தான் முயற்சி செய்கிறேன. - kuruvikal - 05-28-2004 விரும்பம்... முயற்சி செய்கிறேன்... இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க....கடையில் கேட்டு காசு கொடுத்து வாங்குங்க படிக்கலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 05-28-2004 முதலில் நீங்கள் வாங்கிவிட்டீர்களா? அதைச்சொல்லுங்கள் - kuruvikal - 05-28-2004 தட்டினோம் தரப்பட்டது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 05-28-2004 கேட்கிறேன் கொடுக்கிறீர்களா? - kuruvikal - 05-28-2004 கொடுக்கலாம் வராதே...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-28-2004 kuruvikal Wrote:விரும்பம்... முயற்சி செய்கிறேன்... இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க....கடையில் கேட்டு காசு கொடுத்து வாங்குங்க படிக்கலாம்...!ஏன் ஓசியில் படித்தால் படிபடாதா? - kuruvikal - 05-29-2004 ஓசியிலையா...அப்ப கதவைத் தட்டுங்கள் திறக்கப்படும்...ஓசியில... மனமிருந்தா தருவார்கள் படியுங்கள்....அதுவரை விடுதலைக்கு விடுதலை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|