Yarl Forum
கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை (/showthread.php?tid=714)



கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை - kurukaalapoovan - 02-25-2006

கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை

24 மனத்தியாலங்கலும் டமிலர் காதுகலில் தேனாக பாய்ந்த எங்கள் கடவுளின் ரிபிசி இக்கு என்ன நடந்தது?

ஒப்பாரி முடிஞ்சு இப்ப ஒலிமயமானஎ எடிர்காலம் தெரியுதாம் :roll:


- வினித் - 02-25-2006

[b]<span style='font-size:30pt;line-height:100%'>முக்கிய செய்தி:</span>


[b][size=18]ரிபிசி ரேடியோவை ஜெயதேவன் தனது பெயரில் மாற்றுவதுக்கு முயற்சியாம், இனியும் ராம்ராஜின் பெயரில் இயங்கினா மக்கள் ஆதரவு(?) கிடைக்காதம் என்றும் தனக்கு இருக்கும் தனி மரியதைக்கு தனது பெயரில் இருந்தால் மக்கள் ஆதராவு கூடுமாம்.


இதை யாரும் உறுதிப்படுத்த மூடியுமா?>???????? :roll: :roll: :roll


- kurukaalapoovan - 02-25-2006

அந்தாள் தமிழ்காடியன் அனுபவத்தோடு அணுகினால் அரோகரா தான். கோமாளிகள் தொலைபேசி எடுத்து தூசணம் கதைக்க அந்தமாதிரி தமிழ் தேசியத்தின் புகழ்பரவும்.