![]() |
|
தந்தையர் தின வாழ்த்துக்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: தந்தையர் தின வாழ்த்துக்கள்... (/showthread.php?tid=7135) |
தந்தையர் தின வாழ்த்து - shanmuhi - 05-19-2004 <img src='http://www.frenchspot.com/Holidays/Father/FDGraphics/dad15.jpg' border='0' alt='user posted image'> அன்புள்ள நெஞ்சம் கொண்ட அன்னை தந்தையர் அறத்தினில் நாட்டம் கொள்ள வைத்தவர் அன்பான சிறந்த உள்ளம் கொண்டவர்கள் அதனால்தானே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஒளவையார் மொழிந்திட்டாரோ.. பெயரின் முதல் எழுத்தாய் பதிந்திட்டவர் இணையில்லா வாழ்வில் இன்பத்தைத் தந்தவர் இளமை தனில் கல்வி கற்க வைத்தே உலகம் போற்ற உத்தமராய் வாழ வழி காட்டிய இணை இல்லா இதயங்களை இரு விழியாய் எண்ணி வணங்குவோம் இத்தனை பெருமைதனை அளித்த இணையில்லா பெயரின் முதல் எழுத்தாய் அமைந்த... இன்னவர் பிள்ளையென உலகம் போற்ற இனிதே வாழ்ந்திடுவோம். - Mathan - 05-19-2004 கவிதைக்கு நன்றி. தந்தையர் தினம் அடுத்த மாதம் (யூன்) 20ம் திகதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். - shanmuhi - 05-19-2004 <b>யேர்மனியில் தந்தையர் தினம் நாளை - 20.05.2004</b> - kuruvikal - 05-19-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/father_s%20day.jpg' border='0' alt='user posted image'> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-19-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--><b>யேர்மனியில் தந்தையர் தினம் நாளை - 20.05.2004</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓ அப்படியா மன்னிக்கவும். தந்தையர் தின வாழ்த்துக்கள், |