Yarl Forum
ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? (/showthread.php?tid=713)



ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? - putthan - 02-25-2006

ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா????

என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக கருத்தெழுதுகிறீர்கள்?

எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா????

என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா???

1.சிறிலங்கா கொடி தூக்கல்?

2.கருணாவை ஓப்படைத்தல்?

3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்?

4.58 வது அகவையில் முதல்வர்?

இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா?

இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா????

இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?