Yarl Forum
ராம்தாஸ் லொள்ளு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ராம்தாஸ் லொள்ளு (/showthread.php?tid=7108)



ராம்தாஸ் லொள்ளு - Mathan - 05-28-2004

ரஜினி படம் வெற்றி பெற ராமதாஸ் வாழ்த்து


[size=14]சென்னை, மே 29: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் வெற்றி பெற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

அது (பாமகவுக்கு எதிராக தன் ரசிகர்கள் தேர்தல் பணி ஆற்றுமாறு நடிகர் ரஜினி கூறியது) முடிந்துபோன விஷயம். மக்கள் அவரை நிராகரித்துள்ளனர். இப்போது அவர் தன்னுடைய தொழிலைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.

<b>புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பூர்வஜன்ம புண்ணியம் சிறிதளவாவது மிஞ்சி இருந்தால் புதிய படம் ஓடும். படம் ஓடாவிட்டால் பூர்வஜன்ம புண்ணியம் தீர்ந்துவிட்டதாக அர்த்தம். நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை</b>


- tamilini - 05-28-2004

நன்றி பீ பீ சீ. இப்படி பட்ட தகவல் ராமதாஸ் இடம் இருந்து வரவேண்டும் என எதிர் பார்த்திருந்தேன். வயசு போன நேரத்தில் பொல் கொடுத்து அடி வாங்கி விட்டும் அடங்க மறுக்கிறாரே.


- Eelavan - 05-29-2004

ரஜனி ஏன் அடங்கப் போகிறார்,அரைக்கிறுக்குத் தனமான ரசிகர்கள் இருக்கும் வரை சவாரி விட்டு கல்யாண மண்டபமாகவும்,கல்வி நிறுவனங்களாகவும் கட்டி சொத்துச் சேர்க்கவேண்டியதுதானே


- tamilini - 05-29-2004

அப்படி என்கீறீங்க?