Yarl Forum
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=7089)



பிறந்தநாள் வாழ்த்துக - Mathan - 06-02-2004

அம்பலத்தாருக்கு இன்று பிறந்த தினம் என்று யாழ் களத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். அவருடன் நேரடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- vasisutha - 06-02-2004

எனது வாழ்த்துக்களும் அம்பலத்தார் ஐயாவுக்கு.
(எத்தனையாவது பிறந்தநாள்?) :wink:


- Mathan - 06-02-2004

45வது ?


- Eelavan - 06-02-2004

கால் மாறிக் கால் வைத்து
யாழ் நின்று ஆடும்
பொன் அம்மபலத்தாருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- Manithaasan - 06-02-2004

அம்பலத்தாருக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


- Paranee - 06-02-2004

பொன்.அம்பலத்தார் ஜயாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்


- kuruvikal - 06-02-2004

அம்பலம் அங்கிளுக்கு எங்கள் அன்பு கலந்த புதிய அகவை காண் வாழ்த்துக்கள்....!

என்ன அங்கிள் இதற்காவது வந்தொரு நன்றி சொல்லிவிட்டுப் போங்கோ.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 06-02-2004

Quote:அம்பலத்தாருக்கு இன்று பிறந்த தினம் என்று யாழ் களத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். அவருடன் நேரடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்....


- tamilini - 06-02-2004

அய்யாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- Eelavan - 06-03-2004

என்ன தமிழினி உங்களுக்கு கருணாநிதியை பிடிக்குமா
("அய்யா")