Yarl Forum
அப்பால் தமிழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: அப்பால் தமிழ் (/showthread.php?tid=7085)



அப்பால் தமிழ் - இளைஞன் - 06-03-2004

வணக்கம் அனைவருக்கும்...
"அப்பால் தமிழ்" இணையத்தளம் மீண்டும் தனது வரவைப் புதுப்பித்துள்ளது. பல புதிய ஆக்கங்களுடனும், செயற்பாடுகளுடனும் இணையத்தில் வெளிவருகிறது. அப்பாலிருந்து அப்பால் செய்திகளைத் தாங்கி வருவதுடன், மாதம் ஒருமுறை "வண்ணச்சிறகு" என்னும் கலை இலக்கிய சஞ்சிகையையும் இணையத்தில் வெளியிட உள்ளது. ஒருமுறை சென்று பாருங்கள்.

<b>அப்பால் தமிழ்</b>

www.appaal-tamil.com


- vasisutha - 06-03-2004

வடிவமைப்பு அழகாய் இருக்கிறது.