![]() |
|
மாணவர் படை..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மாணவர் படை..... (/showthread.php?tid=7060) |
மாணவர் படை..... - kavithan - 06-10-2004 <b>மாணவர் படை.....</b> எழுக எழுக மாணவர்படையே எம் இனம் காத்திட எழுந்திடுவீரே எதிரிகள் பாசறை அடித்திடுவோமே எரிமலையாக வெடித்திடுவோமே. உலக உருண்டையில் உள்ளவற்றில் உணர்ச்சிகரமான படையிது உன்னதமாக நாம் செயற்பட்டு உதவிடுவோம் உலகத்தமிழுக்கு. இளய சமுதாயத்தின் இராயாங்கப் படையிது இலக்கினை எளிதாக அடைந்து இருண்ட உலகுக்கு ஒளியேற்றிடுமே. ஊர் ஊராய் உள்ளவற்றில் ஊக்க முள்ள படையிது ஊனமுற்ற உறவுகளுக்கு ஊன்று கோலாய் இருந்திடுமே. ஆளமான கருத்துக்களை ஆணிவேராய் கொண்ட படையிது ஆழும் வர்க்கத்துக்கு ஆரோக்கியமான எதிர்க்கட்சியாய் இருந்திடுமே. ஈழம் என்ற கொள்கையை ஈன்ற படையிது ஈழ வேந்தன் ஆட்சியில் ஈழ மாணவர்கள் உரிமைக்காய் உதித்ததுவே. அன்பு, அறிவு என்பவற்றை - தன் அகத்தே கொண்ட படையிது அடிமைத்தனமான பேச்சுக்களை அகற்றி எறிய உருவானது இதுவே. "மாணவர் படை மாபெரும்படை" கவிதன் (கனடா) - BASKAR - 06-11-2004 i don't know how to write here!!!!!!!! - BASKAR - 06-11-2004 i mean in Tamil! - இராவணன் - 06-15-2004 கவிதனின் வேண்டுகோளிற்கிணங்க அவரது கவிதை இடம் மாற்றப்பட்டுள்ளது. - kavithan - 06-16-2004 இராவணன் Wrote:கவிதனின் வேண்டுகோளிற்கிணங்க அவரது கவிதை இடம் மாற்றப்பட்டுள்ளது. நன்றி இராவணன் நன்றி கவிதன் - kavithan - 06-06-2005 இன்று மாணவர் எழுச்சி நாள் - வெண்ணிலா - 06-06-2005 மாணவர் சக்தி மாபெரும் சக்தி - Malalai - 06-06-2005 நன்றிகள் கவிதன் அண்ணா.... - hari - 06-06-2005 நன்றி மந்திரி - stalin - 06-06-2005 Malalai Wrote:நன்றிகள் கவிதன் அண்ணா....மழலை அவர்களே வேறு ஓரு பகுதியில் பூனைக்குட்டி உங்களை தமிழினியை தேடிக்கொண்டு நிக்கிறா ---------------------தெரியாதோ உங்களுக்கு---------------------------- - Malalai - 06-06-2005 எங்கை தேடினம்? ... - Mathan - 06-06-2005 Malalai Wrote:எங்கை தேடினம்? ... http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=180 மேலே உள்ள தலைப்பில் - Malalai - 06-06-2005 நன்றி மதன் அண்ணா..என்ன களப்பக்கம் நிக்கிறிங்கள் போல....எப்படி இருக்கீங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 06-06-2005 காலத்தை நினைவு கூறும் கவிதனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-06-2005 கவிதைக்கும் அதனை மீண்டும் நினைவூட்டியமைக்கும் நன்றி கவிதன். இதனுடன் தொடர்புடைய இணைப்பு ஒன்று .... http://www.tamilnaatham.com/photos/swiss20050606/ - tamilini - 06-06-2005 அழகான கவிதை தம்பியாரே.. வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 06-06-2005 கவிதைக்கு வாழ்க்களும் நன்றிகளும்! - இளைஞன் - 06-06-2005 மாணவர் சமூகம் மாற்றத்தின் பிறப்பிடம்! புரட்சியின் விதைநிலம்! நன்றி கவிதன் ஒவ்வெர்ரு விடுதலைப் போராட்டத்திலும், புரட்சிக்களத்திலும் மாணவர்களின் பங்கு அளப்பரியது. இன்று ஐரோப்பாவில் (தமிழ்) மாணவர் அமைப்பு என்கிற பெயர் இளையோர் அமைப்பென மாற்றம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. |