Yarl Forum
அன்று ஒரு நாள் 1983 ஆடி 23...... - Printable Version
+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அன்று ஒரு நாள் 1983 ஆடி 23...... (/showthread.php?tid=7058)
அன்று ஒரு நாள் 1983 ஆடி 23.... - kavithan - 06-11-2004
அன்று ஒரு நாள் 1983 ஆடி 23.....
தமிழர்களின் மனதில் அழிக்க முடியாத சோகம் நிறைந்த நாள்
அன்று ஒரு நாள் 1983 ஆடி 23......
அது தான்,
பல தமிழர்களின்
மனதையும்!
உடலையும்!
உடமைகளையும்!
உறவுகளையும்!
தகனமாக்கிய நாள்.
அன்பான குடும்பம்.
அருமையான உறவுகள்.
அசையாத சொத்துக்கள்.
அசையும் சொத்துக்கள்-என
அந் நாட்டின் தலைநகரில்,
அழகான வாழ்க்கை.
ஆனால்.......
யாருக்குத் தெரியம்!
யாவையும் இழந்து!
நிர்கதியாகி!
நிம்மதி இழந்து!
தெருவில் நிற்போம் என்றோ!
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரட்டப்படுவோம் என்றோ!
கொன்று குவிக்கப் படுவோம் என்றோ!
கொடும் பாவிகளால் துன்புறத்தப்படுவோம் என்றோ!
எரித்து நாசமாக்கப்படும் எமது உடமைகள் என்றோ!
ஏரியில் வீசியெறியப்படும் எமது உடல்கள் என்றோ!.
கறுப்பு யூலை உருவாகும் என்றோ!
இவை எல்லாம் கனவா?
இவை எல்லாம் நனவா?
இல்லை..இல்லை!
இவையெல்லாம் நியம்.
ஆமாம்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று,
ஆடி இருபத்து மூன்று தொட்டு,
ஒரு வாரத்துள்
ஒரு சில உயிர்களையா?
ஒரு சில ஆயிரம் பெறுமதியான சொத்துக்களையா?
இழந்தோம் நாம்???????
இல்லை!இல்லை! இல்லை!
மூவாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களையும்,
பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும்,
இழந்தோம் நாம்.
இதுமட்டுமா
வேலையை இழந்தோம்.
மானத்தை இழந்தாம்.
மரியாதையை இழந்தோம்
எம் கல்விச் செல்வமாம்
யாழ் நூலகத்தை இழந்தோம்
இன்னும்! இன்னம்!
எவை! எவையோ! இழந்தோம்.
ஆனாலும் நாங்கள் சோரவில்லை.
பொறுமை இழந்தோம்!
பொங்கி எழுந்தோம்!
புதிய புலிகளை
புரிந்து கொண்டோம்,
பூகம்பம் ஆனோம்!
அடங்கிப்போயினர்,
அடக்கியவர்கள்!
இப்போ....
அமைதிப் பேச்சுக்கு
\"ஆமாம்\" சொல்லி
அரைகுறை மனதுடன்
அரவணைக்கிறார்கள்
ஆரியர்கள்.
ஆனாலும்,
வெற்றி நமதே!
தமிழீழம் எமதே![/color]
கவிதன்
[b][size=18]1981ஆடி(யூலை)கலவரத்தை சித்தரிக்கும் படங்கள்
http://www.sangam.org/FB_PHOTOHISTORY/HistoryIndex.htm
- Eelavan - 06-11-2004
நண்பரே பெயருக்கேற்ற மாதிரி அழகாகக் கவிதை வடிக்கிறீர்கள்,தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைக் கேட்க ஆவலாக உள்ளேன்
- kavithan - 06-19-2004
தலைநகரின் வீதியில் நடக்குது
தமிழர்களுக்கு அனியாயம்-ஆனால்
தனியுரிமை கேட்டால்
தவிக்கிறார்கள்
தம் உறவுகள்,
தம்மை விட்டுப் போவதாக..!
தரணியெங்கும் உள்ளோரை,
தண்டோரா போட்டு ஏமாற்ற..!- இது
தமிழர்களிடம் பலிக்குமா..? இப்போ...?
கவிதன்
- tamilini - 06-19-2004
:roll: :roll: :roll:
- kuruvikal - 06-20-2004
உப்படி நம்மாக்கள் ஆடி பற்றிச் சொல்ல சிங்களவன்...இப்படிச் சொல்லுவான்...
யூலி மாசய வந்தது
யாப்பனயவில பூமி பூம்ப வெடிச்சது
நம்ம ஆக்கள் செத்தது
அதுக்கு அப்பி
கொழும்பே தெமழனை
வெட்டினது
பிறகு வருசட்ட வருச
கொட்டி அப்பி
ஆரச்ச கம்முதா ஆக்கள
போட்டுத்தள்ளியது
கடைசியில
கட்டுநாயக்காவயே எரிச்சது - அது
அப்பி சந்திரிக்கா அம்மையாரை
செருப்பால மீஞ்சில சாத்தின மாதிரி
இருந்துச்சு
பஸ்ச சமாதான வந்திச்சு
இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறம்...!
அதுக்க கருணா மல்லிய வைச்சு
சந்திரிக்கா கேம் பிளேபண்ண நிக்கிறது
உள்ள நிம்மதிய
மே யூலியோட
- vasisutha - 06-20-2004
குருவி கணணித் தமிழிலில் மேதை தான்.
சிங்களத்திலயும் மேதை போல தெரியுது :roll:
- tamilini - 06-20-2004
- kavithan - 07-20-2004
- tamilini - 07-20-2004
ஏன் அழுகிறீர் கவிதன்........!
- kavithan - 07-23-2004
கறுப்பு யூலை
தமிழர் மனதில்
கறுப்பாக படிந்து போன
காவியம்.....
காலம் காலமாய்
வரும்
கறுப்பு யூலையை ஒழிக்க
கருக்கொன்டது புலிப்படை
அடங்கிப்போயினர்..ஆயுததாரிகள்..