![]() |
|
கணனியிலிருந்தே பூஜை பண்ணலாம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: கணனியிலிருந்தே பூஜை பண்ணலாம். (/showthread.php?tid=7021) |
கணனியிலிருந்தே பூஜை ப - kavithan - 06-19-2004 கோயிலில் ஜயர் பூசை செய்வார், வீட்டை யாராவது விளக்கேற்றுவார்கள் சாமிப்படத்துக்கு. ஆனால் புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்களில் பலருக்கு கோயிலுக்கு போக நோரமிருக்காது, அதுதான் சரி வீட்டிலை விளக்கை கொழுத்தி கும்பிடுவம் எண்டால் வீட்டுக்கை கிடக்கிற மணி பூசைக்கடிக்கிற மாதிரி அடிக்க தொடஙகீடும். இதெல்லாததையும் இலகுவாய் தீர்க்கிறதுக்கு ஒரு வழியொண்டு நேற்றுக் கண்டுபிடிச்சனான்.அது தான் உங்களுக்கும் சொல்லவம் எண்டு................ஆம் உங்களுக்கு விரும்பின கடவுளுக்கு கணனியில் இருந்தே பூசை செய்யமுடியும். இது எப்படி இருக்கிறது. நான் சில மாதங்களுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி, ஜப்பானில் கணனிக்கு பூஜை செய்தவர்களாம். ஏனென்றால் வைரஸ்சில் இருந்து அதனைப் பாதுகாப்பதற்கா. அவர்கள் கணனிக்கு பூஜை செய்தார்கள் நாங்கள் கணனியில் இருந்து பூஜை செய்வோம். எப்படி இணையம் கடவுளையும் மிஞ்சீட்டுது............ஒ இதுதான் அது http://www.eprarthana.com/virtual/vpooja.asp கவிதன் - kavithan - 06-20-2004 http://www.eprarthana.com/downloads/downloads.asp இதிலை போனா நீங்கள் தவிறக்கம் பண்ணி உங்கள் கணனியிலேயே வைத்துக்கொள்ளலாம். Screen Severs ம் உண்டு இங்கு. கவிதன் - AJeevan - 06-20-2004 சிலருக்கு சாமி கும்பிட விருப்பமிருக்கலாம். உருவாக்கியவர்கக்கும் , கவிதனுக்கும் நன்றிகள். நல்ல தொண்டு.உங்கள் தேவை நாட்டுக்கு தேவை கவிதன். - Aalavanthan - 06-20-2004 ஏமாற்றுவதன் புதிய வடிவம் - tamilini - 06-21-2004 அது சரி உண்மையாக நாம் செய்கின்ற பூஜைக்குரிய பலன் கிடைக்குமா? ஒன்டு சிலவில்லாமல் பூயை செய்யலாம் அப்படிதானே? - sOliyAn - 06-22-2004 உண்டியலை 'டவுண்லோட்' பண்ணலாமோ?! 8) - kavithan - 06-22-2004 sOliyAn Wrote:உண்டியலை 'டவுண்லோட்' பண்ணலாமோ?! 8) கொஞ்சம் உண்டியலிலை போடுங்கோ எனக்கு சொல்லுறன் பேந்து. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :x
|