![]() |
|
தமிழ் பேரினவாதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தமிழ் பேரினவாதி (/showthread.php?tid=7001) |
தமிழ் பேரினவாதி - kavithan - 06-25-2004 <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_kathirkammer2.jpg' border='0' alt='user posted image'> <b>தமிழ் பேரினவாதி</b> தமிழனாய் பிறந்து! பேரினவாதியாய்! வாழ்பவர் உண்டோ! என்றால்? ஆம். தமிழனுக்காய் பாடுபடும் (சும்மா) ! ஒரே ஒரு ! பேரினவாதி உண்டோ! என்றால் ? ஆம். தமிழை ! தமிழ் மண்ணை ! தமிழ் இனத்தை ! உலகிற்கே ! விற்பவர் உண்டோ! என்றால்? ஆம். தலைவியின் மனதில் தனக்கென ! ஒரு இடத்தை அமைத்தவர் ! ஒருவர் உண்டோ! என்றால்? ஆம். தன் வாயால்! தரணி எங்கும்! தப்புத் தப்பாய்! தனக்கே உரிய தோரணையில்! ஒன்றுக்கு முரணான கருத்தக்களை வெளியிடுவதிலும்! பின் மறுப்பதிலும்! அலாதிப் பிரியம் கொண்டவர் உண்டோ! என்றால்? ஆம். ஆமாம், இவையெல்லாம், ஒருங்கே கொண்ட.. அவர்தான்! சந்திரிக்கா அரசில் தற்காப்பு இயந்திரமாய் வெளி நாட்டு அமைச்சை நெடுங்காலமாய் தன்னகத்தே கொண்டு அமெரிக்கா, அவுஸ்திரேலியா.., இந்தியா, இஸ்ரேல்.., இங்கிலாந்து, ஐப்பான்.. என்று.......... உள்ள நாடெல்லாம் சும்மா சுற்றி திரிந்து கனவு கண்டு கண்டபடி உளறுகின்ற கதர்காமர். என்னத்தை சொல்ல பட்டும் திருந்தலையே (பிரதமர் பதவி)…..... கவிதன் 15/5/2004 - sOliyAn - 06-26-2004 ஆம்! - tamilini - 06-26-2004 கவிதன் நல்லாய் இருக்கு உங்கள் கேள்விகளும் பதில்களும்......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2004 பதில்கள் இருக்கும் போது தான் கேள்விகள் எழும் அல்லவா? இவையெல்லாம் சரியே என்று சொன்னதற்கு நன்றிகள். நான் இதனைப் போடும் போது எப்படி இருக்குமோ பதில்கள் என நினைத்தேன். ஆனால் பதில்கள் சரியாகதான் இருக்கின்றன. எதற்கும் மற்றவர்களின் கருத்தையும் பார்ப்போமே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vallai - 06-27-2004 கேள்வியையும் தானே கேட்டு பதிலையும் தானே சொல்லுரது சிலரின்ரை பழக்கம் - kavithan - 06-27-2004 இங்கு பதிலை மட்டும் சொன்னால் புரியாது , கேள்வியையும் கேட்டால் தான் புரியும் சிலருக்கு. இன்னும் சிலருக்கோ கேள்வியும் புரியாது பதிலும் புரியாது. - vallai - 06-27-2004 சிலருக்கு கேள்வியும் புரியாது கேட்கிறவனையும் புரியாது நீங்கள் எந்த ரகம் - kavithan - 06-27-2004 நான் உங்களைத்தான் புரியா ரகம். :? - kuruvikal - 06-27-2004 பட்டாத்தானே திருந்த....புத்தியில....படுறதச் சொன்னம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-28-2004 அந்தாள் திருந்தாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vallai - 06-28-2004 எந்தாள்? - kavithan - 06-28-2004 அந்த படத்திலை இருக்கிற ஆள் தான்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-28-2004 ஓ எங்கடை குதிர காமரோ உவர் எப்பவும் திருந்துவாரே - kavithan - 06-28-2004 வாழ்க்கையிலை சான்சே இல்லை. வால் பிடிக்கிறதும் வாயாலை வாறவங்கள் போறவங்களோடை வம்பளக்கிறதும் தான் வேலை. வயசானாலும் வெளி நாட்டமைச்சை விடமாட்டன் என்கிறாரே. - வெண்ணிலா - 06-28-2004 vallai Wrote:ஓ எங்கடை குதிர காமரோ உவர் எப்பவும் திருந்துவாரே ஐயோ அவர் குதிரகாமர் இல்லை. கதிர்காமர். - vallai - 06-28-2004 நீங்கள் எப்ப கம்யூனிசத்திலையிருந்து பெரியாரிசத்துக்கு மாறினீங்கள் - tamilini - 06-28-2004 அதென்ன பெரியாரிசம்.... சொல்லுங்கோ வல்லை அண்ணா?......... - kavithan - 06-29-2004 அவருக்கு தெரியும் வெண்ணிலா, ஆனால் இதை எழுதேக்கை அவருக்கு வெறி வேறை யொண்டுமில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |