![]() |
|
புல்மோட்டையில் தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புல்மோட்டையில் தாக்குதல் (/showthread.php?tid=7) |
புல்மோட்டையில் தாக்குதல் - தூயவன் - 04-30-2006 புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது தகவல்: கள உறவு - yarlmohan - 04-30-2006 புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்? புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்கள் நடைபெற்றுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொலன்நறுவப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்றில் ஒரு உயர் அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் - Sriramanan - 04-30-2006 கொக்குத்தொடுவாய் கடற்படையினரின் நிலைகள் மீது தாக்குதல்: 3 கடற்படையினர் காயம். திருலை புல்மோட்டைக் கடற்பரப்பினுள் ஊடுருவிய இனம் தெரியாதோர் கொக்குத்தொடுவாய் கடற்கரையில் அமைந்துள்ள சிறீலங்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 3 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை அடுத்து கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்கள் ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& |