Yarl Forum
யாகூ மடலாடல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: யாகூ மடலாடல் (/showthread.php?tid=6964)



யாகூ மடலாடல் - yarl - 07-08-2004

யாகூ மடலாடல் குழு பற்றி அறிந்திருப்பீர்கள்.ஆரம்ப காலங்களிலிருந்து இயங்கும் ஒரு கருத்துக்களம்.
பல நல்ல விடயங்களை அங்கு எழுதுகிறார்கள்.

பற்பல பெயர்களில் பல குழுக்கள் இயங்குகின்றன.
இவைகளில் எது பற்றி உரையாடுகிறார்கள் என ஒரு மேலோட்டமான பார்வைக்கு..(எழுத்துரு திஸ்கி)

http://www.suratha.com/yahoo.htm


- tamilini - 07-08-2004

நன்றி yarl.......!


- shobana - 07-08-2004

எங்கு பெற்றுக்கொள்வது எழுத்துரு திஸ்கியை

நன்றி


- kuruvikal - 07-08-2004

தகவலுக்கும் உங்கள் அயராத முயற்சிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் யாழ் அண்ணா...!


- shanmuhi - 07-09-2004

¾¸ÅÖìÌ ¿ýÈ¢¸û...


- shanmuhi - 07-09-2004

எங்கு பெற்றுக்கொள்வது எழுத்துரு திஸ்கியை
Quote:



- yarl - 07-09-2004

இதை இன்ஸ்ரால் செய்யுங்கள்
http://groups.yahoo.com/group/tscii/files/.../Tamilfonts.exe