Yarl Forum
உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். (/showthread.php?tid=696)



உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். - adsharan - 02-26-2006

உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி

நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம்.

www.internetcalls.com


- விது - 02-26-2006

தகவலுக்கு நன்றி அர்சரணன் ஆனால் பதிவுசெய்ய முடியவில்லை.


- வன்னியன் - 02-26-2006

உலகெங்குமில்லை.குறிப்பிட்ட சில நாடுகளுக்குதான். 30 40 நாடுகளல்ல உலகம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தகவலுக்கு நன்றி ஏற்கனவே Voipbuster Voipstunt போன்ற இணையங்கள் இந்த நாடுகளுக்கு இலவசமாக அனுமதிக்கின்றன. அதற்காக நீங்கள் உங்கள் கணக்கில் சிறிதளவு பணம் வைப்பிலிட வேண்டும்


- DV THAMILAN - 02-26-2006

உங்கள் இனைப்புக்கு நன்றிகள்.


- AJeevan - 02-26-2006

இணைப்புக்கு நன்றி


- sankeeth - 02-27-2006

உங்கள் இனைப்புக்கு நன்றிகள்.


Re: உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். - jcdinesh - 02-27-2006

உங்கள் தகவலுக்கு நன்றி..........ஆனால் பாவிக்க முடியவில்லை

இதற்கு வேறு டொளர்ஸ் காட் பாவிக்க வேண்டுமா? அலல்லது இதை என்னமாதிரி பாவிக்கலாம் எண்று கொஞசம் சொல்ல முடியுமா
<img src='http://img301.imageshack.us/img301/9994/esdddddddddddddddddd3hu.jpg' border='0' alt='user posted image'>


Re: உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். - வெண்ணிலா - 02-27-2006

[size=18]<b>இலங்கைக்கு வேலை செய்யாதாம். நீங்க ஒரு டொலர்ஸ் கார்ட் உம் போட வேணாம். பவுண்ஸ் கார்ட் உம் போடவேணாம். </b>


:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


Re: உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். - spyder12uk - 02-27-2006

[quote="jcdinesh"]உங்கள் தகவலுக்கு நன்றி..........ஆனால் பாவிக்க முடியவில்லை

இதற்கு வேறு டொளர்ஸ் காட் பாவிக்க வேண்டுமா? அலல்லது இதை என்னமாதிரி பாவிக்கலாம் எண்று கொஞசம் சொல்ல முடியுமா


Points to Check
Please check your password and user name. To gain access to your account details you should enter the user name and password you are registered with.
If you registered earlier today it may be possible that your details have not been processed yet. Please try again later.
Your password can be found on the confirmation e-mail you received upon registering.
If you are still unable to login one day after registration, please email your user name by using the correct form in 'feedback'.
Back to the login pages
http://www.internetcalls.com/en/signup_assistance.html


- gausi - 02-27-2006

அட்சரன் உங்கள் இணைப்புக்கு நன்றி ஒய்ரோப்பா நாடுகளுக்கு காசு ஒன்றும்போடத்தேவையில்லை சும்மா கதைக்கலாம்.


- selvam - 03-13-2006

இந்த இணைப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்ன காரணம் என்று விளங்கவில்லை


- கறுப்பி - 03-13-2006

இலவசம் என்டு போடுகினமே இதனால் என்ன லாபம் அந்த நிறுவனத்தாருக்கு.
சும்மா கிடைத்தால் கூட இதெல்லாம் எமக்கு வேண்டாம்


- samsan - 03-13-2006

<!--QuoteBegin-selvam+-->QUOTE(selvam)<!--QuoteEBegin-->இந்த இணைப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்ன காரணம் என்று விளங்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லையே என்னால் தறவிறக்க முடிகிறது. பருவாயில்லை இதே போல் என்னுமோர் தளம் இருக்கிறது அங்கே முயன்று பாருங்கள். அடிப்படையில் இரண்டும் ஒரே மாதிரியானவைதான். இதோ அத்தளத்தின் முகவரி.

http://www.voipstunt.com/en/index.html


- விது - 03-27-2006

http://www.voipdiscount.com/


- விது - 03-27-2006

http://www.voipdiscount.com/


- AJeevan - 03-27-2006

www.internetcalls.com
இந்த பகுதியை ஒரு முறை முயன்று பாருங்களேன்.


- Kishaan - 03-27-2006

இதிலை நீங்கள் எல்லாரும் இணைத்திருக்கிற இணைப்புக்கள் அனைத்துமே ஒரே கொம்பனிதான். விளம்பரத்திற்காக பல பெயர்களில் இயங்குகின்றன.