![]() |
|
நிர்வாகம் எங்கே இருக்கிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: நிர்வாகம் எங்கே இருக்கிறது (/showthread.php?tid=693) |
நிர்வாகம் எங்கே இருக்கிறது - Shankarlaal - 02-26-2006 <b>அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...</b> - வலைஞன் - 02-26-2006 வணக்கம், களத்தில் நிர்வாகப் பகுதி என்று ஒன்று உள்ளது. அது நிர்வாகக்குழுவினர்க்கு மட்டுமே பார்வைக்கு உள்ளது. ஏனைய களஉறுப்பினர்களுக்கு அந்தப் பகுதி காண்பிக்கப்பட மாட்டாது. நன்றி. - Mathan - 02-26-2006 வணக்கம் சங்கர்லால், நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்ட கருத்துக்கள் உண்மையில் களத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் சர்ச்சைக்குரியவை, தனிப்பட்ட மோதல் நிகழ்வவை போன்ற கருத்துக்கள்/தலைப்புக்கள் நிர்வாகத்திற்கு தற்காலிகமாக நகர்த்தப்பட்டு தணிக்கையின் பின்பு களத்திற்கு மீள நகர்த்தப்படுவதும் உண்டு. உங்கள் சந்தேகம் தற்போது நிவர்த்தியாகியிருக்கும் என நம்புகின்றேன். இந்த தலைப்பில் இருந்த அவசியமற்ற கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளதுடன் சங்கர்லாலின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதால் மோதல்கள் தொடர்வதை தடுக்க தலைப்பை மூடியுள்ளேன். |