![]() |
|
என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி (/showthread.php?tid=6927) |
என்னவளே நின் முகம்தான - Mayuran - 07-17-2004 இன்று இடைவேளையின் போது கிறுக்கியது. உங்கள் கருத்துக்காக முன் வைக்கின்றேன். சித்திரையில் வந்துதித்த சித்திரமே - என் நித்திரையிலும் நிழலாக வருபவளே! முத்திரையாய் - உன் முகம்தான் என் நெஞ்சுக்குள் எத் திரையில் பார்த்தாலும் என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி - kavithan - 07-17-2004 கற்பனையா ....? நியமா....? :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்............. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 07-17-2004 நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்......... தொடருங்கள்......! - வெண்ணிலா - 07-17-2004 <b>சித்திரை நித்திரை முத்திரை எத்திரை என்று எதுகை வார்த்தைகளில் எழுதியிருக்கிறீங்கள். நன்றாக உள்ளது.</b> நன்றி - Mayuran - 07-18-2004 வாழ்த்துக்களுக்கு நன்றிகள். |