![]() |
|
கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி (/showthread.php?tid=6905) |
கள்ளமற்ற மழழைகள் கருக - தமிழன் - 07-20-2004 <span style='color:darkblue'>கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி கும்பகோணத்தில் இடம்பெற்ற விபத்தில் கருகி மாண்ட சிறுவர்களை நினைவுகூர்ந்து ஐபிசி தமிழ் வானொலியில் தமிழீழச் சிறுமி ஒருவர் பாடிய பாடல் கீழ்காாணும் இணைப்புகளில் பாடலைக் கேட்கலாம். http://www32.brinkster.com/famoustamils/fo...konam_kids.smil அல்லது http://www.tamilnatham.com/audio/special/s...gs20040719.smil - தமிழன் [size=9] நன்றி தமிழ்நாம்</span> - shanmuhi - 07-20-2004 ÐÂà ¿¢¸ú¨Å À¡¼Ä¡¸ ÅÊò¾ ¸Å¢»Ã¢ý ¸Å¢Å⸨Ç... §º¡¸õ ¾ÐõÀ À¡ÊÂÐ ¸ñ¸¨Ç ¸Äí¸ ¨Å츢ýÈÐ. À¡¼ø «Õ¨Á. - இளைஞன் - 07-20-2004 நன்றி தமிழன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அஞ்சலிப்பாடலை இங்கிணைத்தமைக்கு நன்றி.உருகும், உருக்கும் குரலில் பாடி தீயில் கருகிய மழலைகளுக்கு அஞ்சலி செலுத்திய உமாவிற்கும் எமது நன்றிகள். - tamilini - 07-20-2004 உள்ளம் உருகும் பாடலை...... அனுபவித்த பாடிய சிறுமிக்கு.. நன்றிகள்... இங்கு இணைத்த தமிழனுக்கும் நன்றிகள்....
- tamilini - 07-20-2004 கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த பள்ளி குழந்தைகளிற்கு எமது... கண்ணீர் அஞ்சலிகள்.........! தரத்தான் முடியுமா... பள்ளிக்கே சென்றீர்... பாலகர் நீர் பள்ளிக்கே சென்றீர்.... என்ன காலம் வந்தது உமக்கு.... முழிசாய் பத்து முடியவில்லை... மரணம் உங்களை ஆட்கொண்டதென்ன?... காத்திருந்தாற் போல் காவிச்சென்றானே பாவி... கண்ணில்லையோ அந்த காலனுக்கு.. பாலகரை வதம் செய்தானே... பள்ளி சென்ற பாலகர்க்கு தீ வடிவில் வந்தானே...! தீருமா இந்த இழப்பு... கோடி கோடியாய் கொட்டிக் கெடுத்தாலும்.... ஒன்றா இரண்டா.... ஒன்றாக என்பது.... தாங்குமா பெற்ற மனம்... தீயில் கருகும் போது என்ன எண்ணியிருப்பீர் தீராத ஆசைகளையா?... பாதில் பறி கொடுத்த பெற்றோரையா? இல்லை... நடப்பது ஏதென்று அறியமலே நின்றீரா? ஒப்பாரியின் ஓலத்தை ஒவ்வொரு வீட்டிலும் கேட்பீரா... உம்மை ஈன்றவள்... உயிரிழந்து தவிப்பதை நீர் அறிவீரா...? உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஏன் போனது... காலனின் கட்டலையா? இல்லை.. பணம் சேர்ப்பதில்.. அவசரமா?.. காலத்தில் பழியைப்போடுவார்களா? இல்லை உமது மடிவுக்கு.. நியாயம் கிடைக்குமா...? என்ன தான் முடிவு வந்தாலும்.... அது உங்களை திருப்பி தருமா? இல்லை தரத்தான் முடியுமா? - வெண்ணிலா - 07-20-2004 <b>கும்பகோணத்தில் நிகழ்ந்த அகோர தீவிபத்தில் சிக்குண்ட மாணவமணிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக! "தீயே உனக்கென்ன கோரப் பசியா? பசி தீர்க்க பள்ளிச்சிறார்கள்தான் கிடைத்தார்களா? கவலை தோய்ந்த குரலில் பாடி தீயில் கருகிய மழலைகளுக்கு அஞ்சலி செலுத்திய உமாவிற்கும், கவி வடித்த தமிழினி அக்காவுக்கும் எனது நன்றிகள்.</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|