Yarl Forum
20/07 தமிழருக்கு பிடித்த சனியன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 20/07 தமிழருக்கு பிடித்த சனியன் (/showthread.php?tid=6902)



20/07 தமிழருக்கு பிடித்த - தமிழன் - 07-20-2004

[size=18]
20/07/1960 இன்று உலகின் முதல் பெண் பிரதமர் சிலோனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்

திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கே சிங்களப் பேரினவதிகளாகிய புத்த கிளர்ச்சியாளர்களால் 26/09/1958 அன்று படுகொலை செய்யபட்ட சிலோன் பிரதமர் சோலமன் பண்டாரநாயக்கேயின் விதவை மனைவி உலகின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

இப்பெண்மணி பிரதமராக வரக் காரணம் அவரது அழுகைதானாம். தேர்தல் பிரச்சார மேடைகளில் அழுது அழுது முதலைக் கண்ணீர் வடித்த காரணமே இவருக்கு அனுதாப ஒட்டுக்கள் பெற்றுக்கொடுத்து இவரை தேர்தலில் வெல்லச் செய்ததது. இதனாலேயே இவருக்கு "அழுகை விதவை" என்று உலகமெல்லலாம் அறியக்கூடிய பட்டபெயரும் உண்டாயிற்று.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38854000/jpg/_38854223_bandar278.jpg' border='0' alt='user posted image'>

சிறீமாவோ பண்டாரநாயக்கே செய்த சாதனைகள்:

சிலோனை தனி புத்த சாம்ராஜியமாக மாற்ற முதற்க்ட்டமாக சிங்கள மொழி சிலோனின் தேசிய மொழியக மாற்றப்பட்டது.

தமிழ் மக்களின் வாழ்க்கை திண்டாடும் வகையில் நிறைய புதிய அதிகாரங்களை நிறைவேற்றினார்.
இதனால் தமிழ் மக்கள் கொதிப்படைந்தனர்.

சலோன் குடியரசு நாடாக மாற்றப்பட்டது

1972ல் சிலோன் என்ற பெயர் அழிக்கப்பட்டு "சறீ லங்கா" என்று சிங்களவர்க்கு ஏற்றவகையில் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த பெண்மணியின் ஆட்ச்சிக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்இ உணவு பற்றாக்குறை மற்றும் பஞ்சம் நாடெங்கும் தலைதூக்கி ஆடியது. நாட்டின் தெயிலை ஏற்றுமதியும் எவ்வகையிலும் பொருளாதாரத்திற்கு உதவிசெய்யவில்லை.

தன் அதிகாரங்கள் யாவையும் பயன்படுத்தி தமிழர்கள் வாழ்வை கெடுப்திலேயே குறியாக இருந்தார்.

அதிகாரங்களை தவறாக பயன்படுத்திய காரணத்தால் 1977 பொதுத்தேர்தலில் இவரது கட்ச்சி பெரும் தோல்வியைத் தழுவியது.

1980ம் ஆண்டு பாரளுமன்றத்தில் இருந்து தூக்கியெறியப்பாட்டார்.

ஆனால் 1994ம் ஆண்டு நாட்டில் அமைதியை மீண்டும் கொண்டுவருவேன் என்று பொய்பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த இவரது மகள் சந்திரிக்க குமாரதுங்க தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி தன் தாயாரை மீண்டும் பிரதமராக அமர்தினார் இப்பபெண்மணியும் சிறிதும் வெட்கமின்றி ஏற்றுக்கொண்டார் தாயும் மகளும் கூட்டாக தமிழருக்கு இன்னல்கள் இழைத்தன்ர். இது கண்டு குடவுளுக்கும் பொறுக்கவிலை. அதுதான் என்னவே 10/08/2000ம் ஆண்டு நெஞ்சு வலியால் சிறீமாவோ பண்டார நாயக்கே அந்தோ மாய்ந்தார். அவரது மரணத்திற்க்கு இரண்டு மாதம் கழித்து அவரது பதவி நீக்கப்பட்டது. தமிழர்மீது பாய்ந்து வந்த குண்டுகளில் ஒன்று ஒழிந்தது.


- தமிழன்


- kuruvikal - 07-20-2004

இதுதான் சொல்லுறது பெண்ணென்றாலே இரங்கக் கூடாதென்று... இந்த இரங்கிற இரக்கிற புத்தியாலதான் தமிழன் இப்படி இருக்கிறான் இன்னும்....! சனியனை நொந்து கொண்டு....! இன்னும் தன்ர புத்தி பேதலிப்பைப் பற்றி கவலைப்படுறானோ....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->