![]() |
|
விடை சொல்ல முடியாத கேள்வி எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: விடை சொல்ல முடியாத கேள்வி எது? (/showthread.php?tid=6897) |
விடை சொல்ல முடியாத கேள - AJeevan - 07-21-2004 <b> <span style='color:brown'>அரசு கேள்வி பதிலை படித்த போது வித்தியாசமாக இருந்த ஒரு பதிலை நம் யாழ் பிரியர்கள் கையில் கொடுத்து கருத்து எழுதி ஒரு பொழுதை சுவாரசியமாக்கச் செய்யலாமே என எண்ணி கீழே இடம் பெற வைக்கிறேன். [size=15] [b]விடை சொல்ல முடியாத கேள்வி எது? </b> \"கடவுள் இல்லை\" என்கிறான் நாத்திகன். \"கடவுள் இருக்கிறாரா?\" என்று கேட்கிறான் விஞ்ஞானி. \"கடவுள் கல்லில் இருக்கிறார்\" என்கிறான் பக்தன். \"கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்\" என்கிறான் தத்துவஞானி. \"நான்தான் கடவுள்\" என்கிறான் கர்வம் கொண்டவன். இவ்வளவு விடைகள் இருக்கின்றன. ஆனால் எது தெளிவாக இருக்கிறது? </span> - kuruvikal - 07-21-2004 "கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்" என்கிறான் தத்துவஞானி" கடவுளைத் தேடுவது நாம் தானே... நாமே தானே உலகின் அடிப்படை... ஆகவே எமக்குள் தான் இறைவன் இருக்க வேண்டும்....அதுதான் தேவை....ஆனால் தேட முடியாதது....! - vasisutha - 07-22-2004 அந்த குழந்தைகள் இறந்ததை எண்ணும் போது கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் தற்பொழுது தோன்றி இருக்கிறது. - AJeevan - 07-22-2004 தனிமடல் வழி எனக்கு கிடைத்த ஒரு கருத்து:- Quote:நம்பிக்கை தானே வாழ்க்கை.கல்லில் கடவுள் இருக்கிறார் என்பது தான் பதில். (NT) Re: விடை சொல்ல முடியாத க - வெண்ணிலா - 07-22-2004 Quote:"கடவுள் இருக்கிறாரா?" என்று கேட்கிறான் விஞ்ஞானி. <b> :?: :?: :?: மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் போது என்மனதில் எழும் விடைதெரியாத கேள்வி இதுதான்</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> " - Raja.g - 07-22-2004 ´Õ Ţš¾ò¾¢ø ¿¡ý §¸ð¼Ð, ¯í¸Ù¼ý À¸¢÷óÐ ¦¸¡û¸¢§Èý. ´ÕÅý ¸¼×¨Ç "Å¡ú쨸¢ø ¦ÅüÈ¢ ¦ÀÚÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¼¡ý. ¸¼×û «¾üÌ "¦ÅüÈ¢ ¦ÀüÚôÀ¡÷, ¦¾Ã¢Ôõ." ±ýÈ¡÷. «Åý "«ý¨À «ÛÀÅ¢ôÀÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¼¡ý. ¸¼×Ùõ "«ýÒ ¦ºÖò¾¢ôÀ¡÷. ¦¾Ã¢Ôõ." ±ýÈ¡÷. «Åý Á£ñÎõ "±ý Å¡ú쨸 ±ôÀÊ þÕìÌõ?" ±ýÚ §¸ð¼¡ý. ¸¼×Ùõ "Å¡úóÐ À¡÷. ¦¾Ã¢Ôõ." ±ýÈ¡÷. «Åý Á£ñÎõ §¸ð¼¡ý "«ÛÀÅ¢òÐ À¡÷ò¾¡ø ¾¡ý þ¨Å ¦¾Ã¢Ôõ ±ýÈ¡ø, ¸¼×§Ç ¿£ ±¾üÌ?" ¸¼×û "ÁÉ¢¾¡, «ó¾ «ÛÀŧÁ ¿¡ý ¾¡§É." ±ýÈ¡÷. - kuruvikal - 07-22-2004 AJeevan Wrote:தனிமடல் வழி எனக்கு கிடைத்த ஒரு கருத்து:- கல்லாய்ப் போன மனிதருக்குள் கடவுள் கல்லுத்தான்... இது அந்த NT க்கு... நீங்கள் எல்லாம் கடவுள் பற்றி உச்சரிப்பதே மகா பாவம்....காரணம் கடவுளையே கல்லாக்கியவர்களாச்சே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- AJeevan - 07-22-2004 kuruvikal Wrote:AJeevan Wrote:தனிமடல் வழி எனக்கு கிடைத்த ஒரு கருத்து:- NTதான் காரணம் என்று குருவி சொல்லும் வரை சத்தியமா எனக்கு தெரியாது. - kuruvikal - 07-22-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-23-2004 எனக்கு விடை சொல்ல முடியாதா கேள்வி இது தான்............... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> AJeevan Wrote:விடை சொல்ல முடியாத கேள்வி எது? - vasisutha - 07-23-2004 கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? - tamilini - 07-23-2004 Quote:கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? எனக்கும் இதற்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை..... பதில் சொல்லுங்கோ...! |