Yarl Forum
வணக்கம் கள நண்பர்களே! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் கள நண்பர்களே! (/showthread.php?tid=6882)



வணக்கம் கள நண்பர்களே! - Senthuran - 07-23-2004

வணக்கம் கள நண்பர்களே!

உங்களோடு இணைந்து கொள்ள வந்திருக்கும் புதியவனான என்னை வரவேற்கக் காத்திருக்கும் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.


- tamilini - 07-23-2004

வணக்கம் வாருங்கள்.. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.........!


வணக்கம் செந்தூரன்! - Mayuran - 07-23-2004

வணக்கம் செந்தூரன்!

தங்கள் வரவு நல்வரவாக்கட்டும்.


- kavithan - 07-24-2004

வணக்கம் வாருங்கள்.. உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.......... ஒத்து போகிறது மயூரன் அண்ணாவுடன்..... அவரின் நண்பரா அண்ணா? :?:


- raahul - 07-24-2004

வருக! வருக!
நானும் புதியவன் தான்!...


- வெண்ணிலா - 07-24-2004

<b>செந்தூரன் அண்ணாவையும் ராகுல் அண்ணாவையும் வரவேற்பதில் மகிழ்ச்சி.</b>


- sOliyAn - 07-27-2004

வாருங்க வாருங்க! அப்புறம் பேசுவோம்!


- kuruvikal - 07-27-2004

நீங்களும் வாங்க சோழியான் அண்ணா... இப்ப எங்க இருந்து வாறீங்க... அவரோட மற்றவங்களையும் குருவிகள் இரு சிறகுகள் கூப்பி வரவேற்குதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 07-27-2004

செந்தூரன், ராகுல் ஆகிய களத்தின் இரு புதிய நண்பர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே. நீங்கள் எழுதுகின்ற ஆக்கங்களைப் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம்.


- shanmuhi - 07-27-2004

செந்தூரன், ராகுல் இருவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி...


- AJeevan - 07-27-2004

செந்தூரன், ராகுல் வணக்கம்.

இருவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி.


- vasisutha - 07-28-2004

வருக வருக.
கொஞ்ச நாட்களாக நிறைய புதிய நண்பர்கள் இணைகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. இணைவதோடு நின்றுவிடாமல் எங்களோடு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


- Eelavan - 07-30-2004

களத்தில் இணைந்திருக்கும் புதிய உறவுகளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

எங்களை வளர்த்த யாழ் களம் நிச்சயம் உங்களையும் வளர்க்கும்.


- sethu - 08-01-2004

http://www.nitharsanam.com/?nav=8001


- Senthuran - 08-05-2004

என்னை வரவேற்ற அனைவருக்கும் தாமதமான நன்றிகள்


- kavithan - 08-05-2004

தாமதமாய் எண்டாலும் வந்தியளே.. நாங்கள் நினைத்தம் போட்டியள் என்டு...... சரி திரும்பி வந்ததுக்கும் .....வருக....வருக..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ÁýÁ¾ý - 08-18-2004

வாருங்கள் செந்தூரன்.. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
மன்மதன்