Yarl Forum
இப்படியும் நடக்குது....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இப்படியும் நடக்குது....! (/showthread.php?tid=6870)

Pages: 1 2


இப்படியும் நடக்குது....! - kuruvikal - 07-27-2004

<b>பஸ்சில் தாலி கட்ட முயன்ற வாலிபர் கைது</b>

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற வாலிபர் தர்ம அடி வாங்கி, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் இதே ஊரைச் சேர்ந்த, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயிலும் மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்தார்.

தினமும் அந்த மாணவி கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்து நிலையம் வரை சென்று தனது காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்வது இவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த மாணவி பாலமுருகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இந் நிலையில் கல்லூரிக்குச் செல்ல அந்த மாணவி பஸ்சில் ஏறியபோது, பாலமுருகனும் உடன் ஏறிக்கொண்டார். பஸ்சில் மாணவியிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கினார். இதற்கு அந்த மாணவியும் அவரது சக மாணவிகளும் பாலமுருகனைக் கண்டித்தனர்.

அதற்கு பாலமுருகன், இவள் எனது மாமன் மகள், எனவே நீங்கள் பேசாமல் இருங்கள் என்று கூற, உடனே அந்த மாணவி, இவர் எனது உறவினர் இல்லை. எனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் பாலமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து பயணிகள் பாலமுருகனை பிடித்துக்கொண்டனர். இதனையடுத்து வடகாடு என்ற இடத்தில் பஸ்சை நிறுத்தி பாலமுருகனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒடும் பஸ்சில் மாணவிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(thatstamil.com)
-----------------------

இதெல்லாம் எதன் பாதிப்பு...வேற என்ன... சினிமாதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-27-2004

இதுக்கு பெயர் என்ன.....! காதலிக்காவிட்டால் கட்டாயத்தாலியா.....!
செருப்பு களட்டிக்கொடுத்த அந்த மாணவிகளுக்கு எனது பாராட்டுக்கள்......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 07-27-2004

செருப்புக் கழற்றி அடிக்கிறது ஒன்றும் புதிய விசயமில்ல...அது மிகப் பழைய விசயம்... ஈழத்தில் கடத்தல் காதல்... இங்க கட்டாயக் காதல்...மொத்தத்தில் எல்லாம் சினிமாக் காதல்... உண்மையாக் காதல் ... இல்லப்போல உலகில்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 07-27-2004

Quote:ஈழத்தில் கடத்தல் காதல்...
என்ன இது புதிசாய் கிடக்கு.. இப்ப இதுவும் நடக்கிறதா.......!


- kuruvikal - 07-27-2004

ம்... அதுவும் யாழ்ப்பாணத்தில... யாழ் நகரிலேயே.... செய்தி இங்கையும் தான் இருந்திச்சுதே... எல்லாளன் படை எச்சரிக்கையில அதுவும் ஒன்றெல்லோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-27-2004

ஓ அப்படியா தகவலுக்கு நன்றி


- AJeevan - 07-27-2004

உண்மைகளில் சிலதான் சினிமாவில் வருகின்றன. பெரும்பாலானவை வரவேயில்லை.

சினிமா வராத காலத்தில் நடந்தவைக்கு எந்த சினிமாவைக் குறை சொல்வது..............?


- kuruvikal - 07-27-2004

எயிட்ஸ் கிருமி எப்போதோ தொடக்கம் தான் இருக்கு...ஆனா ஏன் இப்பதான் அதிகமாப் பரவுது....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 07-27-2004

Quote:இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார்.



- kuruvikal - 07-27-2004

ஆனா ஊனா எண்டா செருப்பத் தூக்குவிங்க அவன் பொல்லுத் தூக்கினானோ...கதை கம்பல்... மனிதாபிமான உள்ளவன் போல... பேசாம அடிவாங்கிட்டு ...செய்தது குற்றம் என்று உணர்ந்து இருந்திட்டான் போல....அவன் மனிதன்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-27-2004

ஏன் பெண்ணால் பொல்லுத்துக்க முடியாத.....?


- kuruvikal - 07-27-2004

ஏன் முடியாது முடியும்...ஆனா வெற்றி என்பது யாருக்கோ....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- AJeevan - 07-27-2004

Quote:இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார்.

Quote:இதெல்லாம் எதன் பாதிப்பு...வேற என்ன... சினிமாதான்

இதுக்குத்தான் கருத்து ,
எயிட்சுக்கு இல்லை என்று சொல்லவே இதை எழுதினேன் குருவி?


- kuruvikal - 07-27-2004

சினிமாவும் ஒரு காவியாக இருக்கலாம் என்றுதான் சொன்னோம்...! இப்போ எயிட்ஸ் பரவ காவிகள் அதிகரித்தது ஒரு காரணம் போல.... இப்படியான சிறுபுத்தித் தனங்களும் அதிகரிக்க... சினிமாவும் ஒரு காவியாக இருக்கலாம்...! அதற்காக சினிமாவையே முழுதாகக் குறை சொல்வதாக அர்த்தப்படாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 07-27-2004

kuruvikal Wrote:ஏன் முடியாது முடியும்...ஆனா வெற்றி என்பது யாருக்கோ....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தனியாக ஆண் தான் வெல்லுவான் என்றில்ல பெண் தான் வெல்லுவாள் என்டில்ல....... மனதில உறுதியோட துணிவோட பெல்லோ குடையோ தூக்கின வெற்றி தான்.......! இதில அவண் பிழைவிட்டுட்டான் பிறகென்ன உறுதியிருக்கிறது... அது தான் செருப்பு புகுந்து விளைாயடி இருக்கிறது......!


- kuruvikal - 07-27-2004

tamilini Wrote:
kuruvikal Wrote:ஏன் முடியாது முடியும்...ஆனா வெற்றி என்பது யாருக்கோ....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தனியாக ஆண் தான் வெல்லுவான் என்றில்ல பெண் தான் வெல்லுவாள் என்டில்ல....... மனதில உறுதியோட துணிவோட பெல்லோ குடையோ தூக்கின வெற்றி தான்.......! இதில அவண் பிழைவிட்டுட்டான் பிறகென்ன உறுதியிருக்கிறது... அது தான் செருப்பு புகுந்து விளைாயடி இருக்கிறது......!

அந்தப் பெண்ணின் செருப்புத்தான் புத்தி புகட்டோணும் என்று விதி அவனுக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பொறுமையில்லாதவனுக்கெல்லாம் காதல் எதுக்கு கலியாணம் எதுக்கு அவையென்ன வாங்கிப்போட்டு விட்டெறியும் கடைப் பொருட்களா....??! பறித்தெடுக்கவும் கட்டாயப்படுத்தவும்...! ஆண்களும் சரி பெண்களும் சரி இதைப் புரிந்து கொள்ள வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 07-27-2004

kuruvikal Wrote:சினிமாவும் ஒரு காவியாக இருக்கலாம் என்றுதான் சொன்னோம்...! இப்போ எயிட்ஸ் பரவா காவிகள் அதிகரித்தது ஒரு காரணம் போல.... இப்படியான சிறுபுத்தித் தனங்களும் அதிகரிக்க... சினிமாவும் ஒரு காவியாக இருக்கலாம்...! அதற்காக சினிமாவையே முழுதாகக் குறை சொல்வதாக அர்த்தப்படாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 08-02-2004

பாலியல் வல்லுறவுச் சாமியார்

ஊட்டி அருகே கர்ப்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்திய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் நிர்வாண பூஜை நடத்தி பல பெண்களைக் பாலியல் வல்லுறவு செய்த போலி சாமியார் தலைமறைவாகியுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகந்தாதன் (50). இவர் தான் ஒரு மந்திரவாதி என்று கூறிக் கொண்டு ஜாதகம், ஜோசியம் பார்த்து வந்திருக்கிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த வசந்தா (40) என்ற காய்கறி வியாபாரம் செய்யும் பெண்மணி ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளார்.

ஜெகந்நாதன் வசந்தாவிடம் ஜாதகத்தில் தோஷம், அதற்குப் பரிகாரம் செய்கிறேன் என்று அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். ஒரு நாள் இரவு பரிகாரப் பூஜை நடத்த வேண்டும் என்று கூறி, ஒரு பொடியை நீரில் கரைத்து வசந்தாவிடம் கொடுத்து குடிக்கச் செய்துள்ளார்.

அதைக் குடித்ததும் வசந்தா அரை மயக்க நிலை அடைந்தார். பின்பு நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார். அதன்பின்பு அடிக்கடி வசந்தா வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். வசந்தாவிடம் ரூ.10,000 கடனும் வாங்கியிருக்கிறார்.

இந் நிலையில் வசந்தா கர்ப்பம் ஆனார். இது தெரிந்து வீட்டிற்கு வருவதை ஜெகந்நாதன் தவிர்த்துள்ளார். வசந்தா நேரில் போய் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டபோது, ஜெகந்நாதன் மறுத்திருக்கிறார். இதனையடுத்து வசந்தா ஊர்ப் பஞ்சாயத்துக்கு போய் இருக்கிறார்.

பஞ்சாயத்தார் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும், ஜெகந்நாதன் அதை ஏற்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.இதன் பின்பு வசந்தா சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தெரிந்து ஜெகந்நாதன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஜெகந்நாதன் இதேபோல் பல்வேறு பெண்களை நிர்வாண பூஜை என்ற பெயரில் வாலியல் வல்லுறவு புரிந்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது. வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் பலர் அதை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

thatstamil.com

-------------------------------

எங்கையப்பா போய்க்கொண்டிருகிறது காந்தீய தேசம்....! :twisted: :roll:


- tamilini - 08-03-2004

ஏன் அப்படி என்ன பூஜை வேண்டிக்கிடக்கு வசற்தாவுக்கு... சாமியாரும் நல்ல சாமியார் தான்...!


- kuruvikal - 08-03-2004

வேடிக்கை என்னவென்றால் பெரிய பகுத்தறிவாளர்களை உருவாக்கிய மண்ணில் இன்னும் பகுத்தறிவே இல்லாத கூட்டங்கள்...அதுதான் கவலை அளிக்கும் விடயம்....! :twisted: :roll: