![]() |
|
"ஐ, ரோபாட்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: "ஐ, ரோபாட்" (/showthread.php?tid=6865) |
"ஐ, ரோபாட்" - AJeevan - 07-27-2004 <img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p90a.jpg' border='0' alt='user posted image'> சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளுக்கே உரிய மவுசைப் பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியில் இன்னொரு படம் 'ஐ, ரோபாட்'. இன்னும் 31ஆண்டுகள் கழித்து சிகாகோவில் நடக்கும் கதை. ரோபாட்கள் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லையாம் அப்போது. அந்தச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஒரு டிடெக் டிவ்வை ஹீரோவாக முன்னிறுத்தி கதையைக் கொண்டுபோகிறார்கள். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்! <img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p88.jpg' border='0' alt='user posted image'> புதிய மொந்தையில் பழைய கள்! முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி நடித்த 'கோல்ட்ஃபிங்கர்' படத்தை தூசிதட்டி, டிஜிட்டல் கலக்கல்கள் நிகழ்த்தி, புது உருவேற்றி உலகெங்கும் ரிலீஸ் செய்கிறார்கள். நாற்பதாண்டுகள் கழித்துப் பார்த்தாலும் விறுவிறுப்பு கொஞ்சம்கூடக் குறையாமல் பரபரப் பாகப் பேசப்படும் என்கிறார்கள். ஆயுதகோடௌனை அழித்தொழித்து மியாமி பீச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ்பாண்டுக்கு அடுத்த வேலை வந்துசேர்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய தங்கக் கடத்தலை தனக்கே உரிய ஸ்டைலில் துப்பறிகிறார் பாண்ட். கோல்ட்ஃபிங்கர் என்பது வில்லனின் பெயர்! vikadan.com - kavithan - 07-29-2004 தகவலுக்கு நன்றி அண்ணா. |