Yarl Forum
உதவி தேவை - லினுக்சில் தமிழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: உதவி தேவை - லினுக்சில் தமிழ் (/showthread.php?tid=686)



உதவி தேவை - லினுக்சில் தமிழ் - tharma - 02-27-2006

எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும்

<span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பை உதவி தேவை - லினுக்சில் தமிழ் என பெயர் மாற்றியுள்ளேன்.</span>


- Mathan - 02-27-2006

லினுக்ஸ் தமிழ் எழுத்துரு - TSCu_paranar ஐ இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்

http://cvs.sourceforge.net/viewcvs.py/*che...SCu_Paranar.ttf

லினுக்ஸ் இயங்குதளத்தில் தமிழ் உபயோகிப்பது குறித்த பெரும்பாலான கேள்விகளுங்கு இந்த யாகூ குழுமத்தில் பதில் கிடைக்கும்

http://groups.yahoo.com/group/tamilinix/