![]() |
|
உதவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: உதவி (/showthread.php?tid=6853) |
உதவி - sethu - 07-30-2004 எனது இனையத்தளத்திற்கு சேவருக்கு டவுன்லோட் பன்னி செய்தி CutePHP. ஸ்கிரிப் பாவிக்கவிரும்புகிறேன் எனக்கு கனனி அறிவு எதுவும் தெரியாது எவ்வாறு டவுன்லோட் பன்னுறது எப்படி அதை மெடிபை பன்னுறது எப்படி அதை அக்ரிவே பன்னுறது உதவுவீங்களா? - kavithan - 07-30-2004 எனக்கும் அப்படி அறிவு இல்லை தான் என்டாலும் சும்ம பார்ப்பம் என்டு சில தளங்களின் இணைப்புக்களை எடுத்து வைத்திருப்பேன்... அதனை தருகிறேன் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கோ.... http://www.phpbb.com/downloads.php http://www.phpbb.com/support/tutorials/ - sethu - 07-30-2004 நான் கேப்பது செய்தி ஸ்கிறிப்ட் நீங்கள் தந்தது கருத்துக்களத்திற்குரியது - kavithan - 07-30-2004 அண்ணா தவறுக்கு மன்னிக்கணும்.. எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை .... இதனை பாருங்கள் இது உங்களுக்கு உதவி செய்யும் என்று நினைக்கிறேன்.. இல்லாவிட்டால்... இங்கு பலர் இருக்கிறார்கள் தானே அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் தானே... http://cutephp.com/cutenews/ http://www.webmastersdesk.com/php/ |