Yarl Forum
அலைகலாய் மோதியதே ...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அலைகலாய் மோதியதே ...... (/showthread.php?tid=6848)



அலைகலாய் மோதியதே ...... - sWEEtmICHe - 08-01-2004

<img src='http://is.freefoto.com/images_d/15/59/15_59_1_web.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>அலைகலாய் மோதியதே ...</b></span>
[size=18]மனதோடு வந்த நட்பு இன்று அலைகலாய் மோதியதே
உன் சிரிப்பை கண்டு அலைகள் வேகமாக அடித்து ஒயவில்லையே
அன்னமும் அழகாக அசைந்து அசைந்து வருகிறதே ....
என் தூது நீ தானே என் நண்பா என்று கண்ணீரோடு......
முங்கிலாய் காற்று வேகமாய் அடித்தும் நீ வரவில்லை...
கதியும் இதுதானே பூவுலகில்....!
என்று புலம்பியது ....
இந்த ஒயாத அலைகள்.... Cry Cry

[size=12]<b>இது MCgaL(சுவிற்மிச்சி )கவிதை :roll: :roll: </b>


- sWEEtmICHe - 08-03-2004

கதியும் இதுதானே பூவுலகில்....!