Yarl Forum
ஒட்டிப் பிறந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இரு குழந்தைகளும் வெற்றிகர - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஒட்டிப் பிறந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இரு குழந்தைகளும் வெற்றிகர (/showthread.php?tid=6829)



ஒட்டிப் பிறந்த பிலிப் - kavithan - 08-06-2004

<span style='font-size:30pt;line-height:100%'><b>ஒட்டிப் பிறந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இரு குழந்தைகளும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/pic1hkhjkh.jpg' border='0' alt='user posted image'>
ஒட்டிப் பிறந்த பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவைச் சிகிச்சை நியூயார்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்றது .

<img src='http://www.yarl.com/forum/files/pic2lkjj.jpg' border='0' alt='user posted image'>

ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் குழுவினர் ஒட்டிப் பிறந்த குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்யும் காட்சி .இதில் இரு குழந்தைகளும் வெற்றிகரமாக பிரித்தெடுக்கபட்டனர் .


- tamilini - 08-06-2004

வாழ்க குழந்தைகள் வழமுடன்.....!