Yarl Forum
யார் இந்தப்பெண் மாற்றாக்காரி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யார் இந்தப்பெண் மாற்றாக்காரி (/showthread.php?tid=682)



யார் இந்தப்பெண் மாற்றாக்காரி - விது - 02-27-2006

யார் இந்தப்பெண் மாற்றாக்காரி
உலகப் புலனாய்வு வரலாற்றில் பல அற்புதங்கள் காமத்திலும் பெண்களின் அழகிலும் அவர்களின் கதையிலும் நகர்வதுண்டு அவ்வாறான சில செயல்கள் இலங்கையின் சமாதான காலத்தில் நகர்வதாக சிங்கள இனவாத ஊடகமொன்று தவறுதலாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக மிகவும் அழகாக அற்புதமாக எதுவும் அறியாதவர் போல சுமாரான உடல்வாகு கொண்ட ஒரு பெண் இந்த சமாதானப் பேச்சுவாhத்தையில் பேச்சுவார்த்தைக் குழுவினரையும் பேச்சுவார்தைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களையும் தனது கண் பார்வையாலும் கதையாலும் தொல்லை பண்ணி வருகிறார். கருணா குழு என்ற ஒன்று இலங்கையில் இண்றிலிருந்து உருவாகின்றது என்றும் கருணாவிடம் தான் பிரிவதாக அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முதல் செய்தியைக் கொடுத்து அந்தச் செய்தி வெளிவரச் செய்து அந்தச் செய்தியைப் பிரசுரித்து உலகத்தை ஒருகணம் திரும்பிப் பார்;க்க வைத்த அந்த அழகியே இந்த மாற்றக்காரி. அன்று வரை அந்தப் பெண் கருணாவுடன் வைத்திருந்த இரகசியத் தொடர்பு யாரும் அறிந்திருக்கவில்லையென்று சொல்வதற்கும் இல்லை. ஆனாலும் சர்வதேச நகர்வில் இது ஒரு பெரிய விடயமாக உரியவர்கள் கவனிக்காமல் விட்டமை உளவாளிகளின் நேரடி ஊடுருவலின் அனுவமின்மையா என்றும் சிந்திக்கத் தோன்றகின்றது. அண்மையில் ஜெனிவாவில் நடந்த பேச்சுக்களில் மிக முக்கிய விடயம் அம்பலமாகியுள்ளது. ஆதன் மறு வடிவத்தையும் தமிழில் தருகின்றோம் எனினும் இது தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் எதனையும் நிதர்சனம் தரவிரும்பவில்லை.

சந்தேகத்திற்கு இடமான ஒரு ஊடகத்துறை சார்ந்த பெண் இலங்கை அரசாங்கத்தின் சுவிஸ் து}துவராலயத்தின் அதிகாரிகளால் அரச சமாதான பேச்சுக் குழுவினருக்கு இராஜதந்திர அடிப்படையில் இராப்போசன விருந்து கொடுக்கும் போது உள்நுளைந்தது எப்படி? இலங்கையிலுள்ள எந்தவொரு ஊடகமும் சிமாலி செனனாயக்க என்ற இளம் சிறுமிக்கு சுவிஸ் செல்வதற்குப் பணம் கொடுக்கவில்லை. தன்னை ஒரு சுயாதீன ஊடகவியலாளராக இந்தச் சிறுமி இலங்கையில் இனங்காட்டிக் கொண்டு ஜெனீவாவிற்குச் சென்றிருக்கின்றார்.

மகிந்தவிற்கு எதிரான கட்டுரைகளை வரைந்து வருபவர். முன்பு இவர் அசோசியேட் பிறஸ் என்ற அமெரிக்க ஊடகத்தில் கடமையாற்றிக் காலப்போக்கில் வெளியேற்றபட்டவர். ஏந்தவித ஊடக அமைப்பும் பணம் கொடுக்காமல் சமாதானப் பேச்சுக்கு எப்படிச் சென்றார்? சுவிஸ் நாட்டில் ஜெனீவாவில் மகாராஜா நிறுவனத்தின் அதாவது லசந்த விக்றமதுங்கவின் அறைக்கு அரகிலுள்ள அறையில் தங்கியிருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் தங்கியிருந்த அறைக்கு எதிர்ப்பக்கமாக இருந்த அறைத் தொகுதியில் இந்தப் பெண் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். எப்படியோ இந்தப் பெண் இராப்போசன விருந்துபசாரத்தில் அரச இராஜதந்திரக் குழுவுடன் இணைந்து தனது உணவுகளையும் உண்டிருக்கின்றார்.

ஆஜித் நிவாட் கப்றெல் என்பவரின் அறைக்கு இரவு நேரங்களில் போய் வந்திருக்கின்றார். அவருடைய உறவினர்தான் இந்தப பெண்ணென்று சில தகவல்கள் வெளிவருகின்றது. அமரிக்காவிற்கான ஆசியக் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பில் இருக்கின்றார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றது. ஆனாலும் இந்தப் பெண் கடந்த 4 வருடங்களாக சமாதானப் பேச்சில் கலந்து கொள்கின்றார். தாய்லாந்தில் சமாதானப் பேச்சுக்கள் தமீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற போது பாதுகாப்பு உயர் அதிகாரியான சாந்த கொட்டே கொடவின் அறைக்குள் இந்தப் பெண் இரவு நேரத்தில் தங்கி இருந்ததுடன் பகல் நேரத்தில் பத்திரிகையாளராக உலாவித் திரிந்தார். இது தொடர்பாக தாய்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்திருந்தது. பலதடவை பலவிதமான எச்சரிக்கையும் கொடுத்திரந்தது. இது தொடர்பாக அந்தக் காலப்பகுதியில் அனைவரும் மௌனம் சாதிக்கும் நிலையே காணப்பட்டது.

இந்தப் பெண் விடுதலைப் புலிகள் தரப்புப் பிரதிநிதிகளிடமும் அனைத்துப் பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளும் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவரிடமும் செய்திகளைக் கறக்க முற்படுகின்றமை பலராரும் அவதானிக்கப்பட்ட ஒருவிடயம் என்று மேலும் அந்த ஜே.வி.பி யினரின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

<img src='http://img516.imageshack.us/img516/6088/arithra00eh.jpg' border='0' alt='user posted image'>

http://www.nitharsanam.com/?art=15579