![]() |
|
பைபிள் சொல்லும் காதல் ரூல்ஸ்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பைபிள் சொல்லும் காதல் ரூல்ஸ்! (/showthread.php?tid=6799) |
பைபிள் சொல்லும் காதல் - AJeevan - 08-13-2004 <img src='http://www.acm.org/crossroads/xrds1-4/gfx/netlove_small.gif' border='0' alt='user posted image'> <span style='color:green'><b>பைபிள் சொல்லும் காதல் ரூல்ஸ்! </b> பைபிளில் காதலுக்கென்று தனியாக ரூல்ஸ் எல்லாம் எழுதி வைக்கவில்லை. ஆனால் அதில் பல விதிமுறைகள் காதலுக்குப் பொருந்தும்... ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். - ரோமன்ஸ் 15:7; 14:13 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருங்கள். - மார்க் 9:50; ரோமன்ஸ் 12:16 ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருங்கள். - ரோமன்ஸ் 12:10 ஒருவரை ஒருவர் நாடுங்கள்; ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். - 1 கொரிந்தியன்ஸ் 11:33 ஒருவர் சுமையை ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். - காலத்தியன்ஸ் 6:2 பரஸ்பரம் மன்னித்துக்கொள்ளுங்கள்.- எஃபீசியன்ஸ் 4:32; கொலோசியன்ஸ் 3:13 ஒருவரிடம் ஒருவர் பணியுங்கள். - எஃபீசியன்ஸ் 5:21 ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதீர்கள். - கொலோசியன்ஸ் 3:9 பரஸ்பரம் சந்தித்துக்கொள்வதைக் கைவிடாதீர்கள். - ஹீப்ரூஸ் 10:25 ஒருவரிடம் ஒருவர் பொறுமை காட்டுங்கள். - எஃபீசியன்ஸ் 4:2 </span> நன்றி : வெப் தமிழ் - kavithan - 08-14-2004 நல்ல அறிவுரைகள்.... நன்றி - kuruvikal - 08-15-2004 அத்தனையும் காதலர்களுக்கு மட்டுமன்றி தம்பதிகளுக்கும் அவசியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|