![]() |
|
தொலைபேசி அட்டைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தொலைபேசி அட்டைகள் (/showthread.php?tid=6784) |
தொலைபேசி அட்டைகள் - shanmuhi - 08-17-2004 <b>பலவிதமான தொலைபேசி அட்டைகள் வந்து போய்க் கொண்டிருக்கிறன. சில அட்டைகள் வந்த இடம் தெரியாமலே மறைந்து போய் விடுகின்றன. இந்நிலையில் தற்போது பாவனையில் இருக்கும் தொலைபேசி அட்டைகளில் எது பயனுள்ள சிறந்த அட்டை எது என்று கருதுகிறீர்கள்...? ? ?</b> - tamilini - 08-17-2004 என்ன சண்முகியக்கா.. இன்னும் காட்டே பாவிக்கிறீயள்....?? Re: தொலைபேசி அட்டைகள் - kavithan - 08-17-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--><b>பலவிதமான தொலைபேசி அட்டைகள் வந்து போய்க் கொண்டிருக்கிறன. சில அட்டைகள் வந்த இடம் தெரியாமலே மறைந்து போய் விடுகின்றன. இந்நிலையில் தற்போது பாவனையில் இருக்கும் தொலைபேசி அட்டைகளில் எது பயனுள்ள சிறந்த அட்டை எது என்று கருதுகிறீர்கள்...? ? ?</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எந்த நாட்டில் இருந்து எந்த நாட்டுக்கு கதைக்க பயன்படுத்த என்று கூறினால் தானே யாராவது உதவுவார்கள்.... எங்கையோ நல்லாய் ஏமாந்திட்டியளோ அக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 08-17-2004 தமிழீழத்துக்குத்தான் கதைக்க. - shanmuhi - 08-17-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எங்கையோ நல்லாய் ஏமாந்திட்டியளோ அக்கா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ~ஹா ~ஹா.. - sayanthan - 08-18-2004 அவுஸ்ரேலியாவில் இருந்து சுவிஸக்கு 10 டொலரில் கிட்டத்தட்ட 10 பிராங்கில் 1161 நிமிசம் சுமார் 20 மணிநேரம் கதைக்கலாம்.. பின்புறிப்பு இந்நேரம் தொடர்ச்சியான உரையாடலுக்கெ பொருந்தும்.. அதாவது ஒரு அழைப்புக்கு.. தொடர்ச்சியாக நீங்கள் 20 மணிநேரம் பேசுவதாயிருந்தால் 10 டொலரில் பேசலாம்.. - Paranee - 08-18-2004 ஆகா இரண்டு பெண்களை பிடித்து குடுமிச்சண்டைக்கு தயராக்கிவிட்டால் இது உதவும் [quote=sayanthan]அவுஸ்ரேலியாவில் இருந்து சுவிஸக்கு 10 டொலரில் கிட்டத்தட்ட 10 பிராங்கில் 1161 நிமிசம் சுமார் 20 மணிநேரம் கதைக்கலாம்.. பின்புறிப்பு இந்நேரம் தொடர்ச்சியான உரையாடலுக்கெ பொருந்தும்.. அதாவது ஒரு அழைப்புக்கு.. தொடர்ச்சியாக நீங்கள் 20 மணிநேரம் பேசுவதாயிருந்தால் 10 டொலரில் பேசலாம் - shanmuhi - 08-18-2004 ஆஹா... அருமையான யோசனை. - tamilini - 08-18-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஆகா இரண்டு பெண்களை பிடித்து குடுமிச்சண்டைக்கு தயராக்கிவிட்டால் இது உதவும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பெண்கள் என்டால் குடுமிச்சண்டை தானோ.......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 08-18-2004 <b>இதோ சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான ஒரு தொலைத்தொடர்பு சேவை.</b> கட்டணம் சுவிசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலமே அறவிடப்படுகிறது. முன் பணம் கட்டவோ அல்லது பதியவோ தேவையில்லை. உங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக குறிப்பிட்ட எக்ஸஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் அது நிமிடத்துக்கு எவ்வளவு என்று சொல்லும். <b>உதாரணத்துக்கு:</b> <span style='color:red'>இலங்கைக்கு:- எக்ஸஸ் இலக்கம் 09003344 சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 10 றாப்பன் நிமிடத்துக்கு இந்தியாவுக்கு:- எக்ஸஸ் இலக்கம் 0900889981 சாதாதரண தொலைபேசி 15 றாப்பன் நிமிடத்துக்கு கைத்தொலைபேசிக்கு - 18 றாப்பன் நிமிடத்துக்கு இலண்டன்:- எக்ஸஸ் இலக்கம் 0900889981 சாதாதரண தொலைபேசி 3 றாப்பன் நிமிடத்துக்கு கைத்தொலைபேசிக்கு - 20 றாப்பன் நிமிடத்துக்கு ஜேர்மனி;:- எக்ஸஸ் இலக்கம் 0840511511 சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 1 றாப்பன் நிமிடத்துக்கு Quote: மேலதிக விபரங்கள்: http://www.helvatel.ch/english.php or http://www.helvatel.ch/ </span> <span style='font-size:19pt;line-height:100%'>ஏயை நாடுகளாக்கான கட்டணங்களை இணைய தள முகவரியில் பார்க்கவும்.</span> |