![]() |
|
சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான சேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான சேவை (/showthread.php?tid=6780) |
சுவிசிலிருந்து உலக நா - AJeevan - 08-18-2004 <b>இதோ சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான ஒரு தொலைத்தொடர்பு சேவை.</b> கட்டணம் சுவிசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலமே அறவிடப்படுகிறது. முன் பணம் கட்டவோ அல்லது பதியவோ தேவையில்லை. உங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக குறிப்பிட்ட எக்ஸஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் அது நிமிடத்துக்கு எவ்வளவு என்று சொல்லும். <b>உதாரணத்துக்கு:</b> <span style='color:red'>இலங்கைக்கு:- எக்ஸஸ் இலக்கம் 09003344 சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 10 றாப்பன் நிமிடத்துக்கு இந்தியாவுக்கு:- எக்ஸஸ் இலக்கம் 0900889981 சாதாதரண தொலைபேசி 15 றாப்பன் நிமிடத்துக்கு கைத்தொலைபேசிக்கு - 18 றாப்பன் நிமிடத்துக்கு இலண்டன்:- எக்ஸஸ் இலக்கம் 0900889981 சாதாதரண தொலைபேசி 3 றாப்பன் நிமிடத்துக்கு கைத்தொலைபேசிக்கு - 20 றாப்பன் நிமிடத்துக்கு ஜேர்மனி;:- எக்ஸஸ் இலக்கம் 0840511511 சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 1 றாப்பன் நிமிடத்துக்கு Quote: மேலதிக விபரங்கள்: http://www.helvatel.ch/english.php or http://www.helvatel.ch/ </span> <span style='font-size:19pt;line-height:100%'>ஏயை நாடுகளாக்கான கட்டணங்களை இணைய தள முகவரியில் பார்க்கவும்.</span> http://www.helvatel.ch/tarifliste.php |