Yarl Forum
வணக்கம் தோழர்களே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் தோழர்களே (/showthread.php?tid=6779)



வணக்கம் தோழர்களே - ThamilMahan - 08-18-2004

வணக்கம். தமிழ் மகனொருவன் வந்‌திருக்கிறேன். ஆரும் அழைத்து விருந்‌தோம்புவிங்களோ?


- shanmuhi - 08-18-2004

வணக்கம் தமிழ்மகன்.
இனிய நல்வரவு தங்களுக்கு.


- AJeevan - 08-18-2004

வாருங்கள் தமிழ்மகன்.

இந்த பெயரில் கனடாவில் ஒரு திரைப்படம் உருவாகி வெளியானது. உறவுக்காரரோ?

வந்து இனிய கருத்துகளை வழங்குங்கள்.
வாழ்த்துகள்...............


- ThamilMahan - 08-19-2004

திரைப்படமோ? அண்ணை சத்தியமாச் சொல்லுறன் எனக்கும் அதுக்கும் வெகுதூரம். இப்பிடியொரு படம் வந்ததே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.


- ThamilMahan - 08-19-2004

shanmuhi Wrote:வணக்கம் தமிழ்மகன்.
இனிய நல்வரவு தங்களுக்கு.

நன்றி சண்முகி (அவ்வை சண்முகியோ?)


- kavithan - 08-19-2004

வணக்கம் தமிழ்மகன்... வருக வருக


- ThamilMahan - 08-19-2004

kavithan Wrote:வணக்கம் தமிழ்மகன்... வருக வருக
நன்றி நன்றி நன்றி


- Thiyaham - 08-19-2004

வாரும் தோழரே,
அரிய சொல் கொண்டு
இனிய தமிழ் கொண்டு
நடுநிலை சிந்தனை கொண்டு
நல்ல ஆக்கம் படைக்க வாரும்


Re: வணக்கம் தோழர்களே - வெண்ணிலா - 08-19-2004

ThamilMahan Wrote:வணக்கம். தமிழ் மகனொருவன் வந்‌திருக்கிறேன். ஆரும் அழைத்து விருந்‌தோம்புவிங்களோ?



<b>தமிழ்மகனே வருக வருக. விருந்தோம்பலுக்கு இங்கு தயக்கம் இல்லை</b>


- tamilini - 08-19-2004

வணக்கம் தமிழ்மகன்.... தங்களை வரவேற்பதில் மிக்க மகிழிச்சி...!


- ThamilMahan - 08-20-2004

நன்றி... நன்றி... கோடி நன்றி.... உங்கட அன்புத்தொல்லைகள் தாங்கமுடியவில்லையே..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 08-20-2004

Quote:நன்றி... நன்றி... கோடி நன்றி.... உங்கட அன்புத்தொல்லைகள் தாங்கமுடியவில்லையே.....

:roll: :roll: Confusedhock:


- ThamilMahan - 08-24-2004

தமிழினி.... வீணே விழி பிதுங்க வேண்டாம்.... சும்மா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- பரஞ்சோதி - 08-24-2004

நண்பர் தமிழ்மகனை அன்புடன் வரவேற்கிறேன்.


- tamilini - 08-24-2004

Quote:தமிழினி.... வீணே விழி பிதுங்க வேண்டாம்.... சும்மா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன்.
தொல்லை கொடுக்க நாம் விரும்புவதில்லை அது அன்பு ஆக இருந்தாலும் தான் சரி நீங்கள் தொல்லையாக எடுக்கவில்லை என்டால் சரி தான்..."


- ThamilMahan - 08-25-2004

tamilini Wrote:
Quote:தமிழினி.... வீணே விழி பிதுங்க வேண்டாம்.... சும்மா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன்.
தொல்லை கொடுக்க நாம் விரும்புவதில்லை அது அன்பு ஆக இருந்தாலும் தான் சரி நீங்கள் தொல்லையாக எடுக்கவில்லை என்டால் சரி தான்..."

¾í¸û þí¸¢¾òÐìÌ Á¢ì¸ ¿ýÈ¢ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ÁýÁ¾ý - 08-29-2004

நண்பர் தமிழ்மகனை அன்புடன் வரவேற்கிறேன்.


அன்புடன்
மன்மதன்


- சுடரோன் - 09-07-2004

தமிழ் மக்கள் நாம்
தமிழ் மகன் உம்மோடு உறவு இன்னும் விரிகின்றது..