![]() |
|
அழுத்தம் - குறும்படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: அழுத்தம் - குறும்படம் (/showthread.php?tid=6775) |
அழுத்தம் - குறும்படம் - yarlmohan - 08-20-2004 கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது. http://www.yarl.com/audio_video/archives/2...08/000745.shtml - tamilini - 08-20-2004 படத்திற்கு நன்றிகள்....! - kavithan - 08-21-2004 படம் நன்றாக இருக்கிறது...... கருத்துக்கள் உண்மையே. அவை தான் அங்கு நட்டக்கின்றன அல்ல நடந்தன.. .. ஒரு தந்தையால் அளவுக்கு மிஞ்சிய அழுத்தம் இதனால் பிள்ளையின் அறிவு கூடுவதை விட... மழுங்கும் என்பதே என் கருத்து.. ஆனால் தற்போது யாழ்ப்பாண மாணவர்களின் கல்வித்தர வீழ்ச்சிக்கு பல வேறு காரணங்கள் தான் இருக்கின்றன இப்படத்தின் காலப்பகுதி 90 தொடங்கி 2000 க்கு இடைப்பட்ட காலப் பகுதியை தான் பிரதி பலிப்பதாக இருக்கிறது.... நல்ல படம்.. நல்ல முயற்சி.. காட்சிகளும் கமறாவும் நன்றாக கையாளப்பட்டிருக்கிறது...... இதனை தயாரித்து வழங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்..... அதனை நாமும் பார்ப்பதற்காக எமக்கு வழங்கிய யாழ் இணையத்துக்கும் மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள் |