![]() |
|
வீரகேசரியும் யூனிக்கோட் எழுத்துருவில்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: வீரகேசரியும் யூனிக்கோட் எழுத்துருவில்... (/showthread.php?tid=6755) |
வீரகேசரியும் யூனிக்க - yarl - 08-30-2004 தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும் செய்தித்தாள்கள் இணையத்தள வரிசையில் இரண்டாவதாக இப்போது யூனிக்கோட் முறைமையில் வீரகேசரியும் சேர்ந்துள்ளது. (முதலாவதாக நமதுஈழநாடு பத்திரிகை) இரண்டு பத்திரிகைகளும் ஈழத்திலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகப்பத்திரிகைகள் என்றுதான் விழிக்குமோ???? http://www.virakesari.lk/20040830/index.asp - kuruvikal - 08-30-2004 தகவலுக்கு நன்றி அண்ணா...! - shanmuhi - 08-30-2004 தகவலுக்கு நன்றி - tamilini - 08-30-2004 தகவலுக்கு நன்றிகள் அண்ணா.....! - kavithan - 08-30-2004 நன்றி அண்ணா |