![]() |
|
வணக்கம், - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம், (/showthread.php?tid=6742) |
வணக்கம், - சுடரோன் - 09-02-2004 மக்கள் இலக்கியத்தளத்தில் இணைவதில் மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 09-02-2004 இணையும் உங்களை இனிதாய் வரவேற்பதில்... எமக்கும் மகிழ்ச்சி.. வாருங்கள் சுடரோன்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thiyaham - 09-02-2004 கொட்டும் முரசுடன் வந்த சுடரோனே-உம் அறிவெனும் சுடரில்-எம் பார்வையை திறக்க செய்யும் - வெண்ணிலா - 09-02-2004 <b>வருக சுடரோன்.</b> - kavithan - 09-02-2004 வாங்கோ சுடரோன்..வாங்கோ - பரஞ்சோதி - 09-02-2004 நண்பர் சுடரோன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். - சுடரோன் - 09-02-2004 உங்களின் மேலான வரவேற்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மிக்க மகிழ்வுடன். - BASKAR - 09-02-2004 நண்பர் சுடரோன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன் - kavithan - 09-02-2004 வணக்கம் பாஸ்கர், வாங்கோ... உங்களை நான் இணைந்த அன்று கண்டதாக ஒரு ஞாபகம் அதன் பின் இன்று தான் காண்கிறேன்... Re: வணக்கம், - sOliyAn - 09-03-2004 சுடரோன் Wrote:மக்கள் இலக்கியத்தளத்தில் இணைவதில் மகிழ்ச்சி <!--emo&வருக சுடரோன்! 'மக்கள் இலக்கியத்தளம்' நல்ல சொற் பிரயோகமாகத்தானிருக்கிறது! Re: வணக்கம், - Thusi - 09-03-2004 <!--QuoteBegin-சுடரோன்+-->QUOTE(சுடரோன்)<!--QuoteEBegin-->மக்கள் இலக்கியத்தளத்தில் இணைவதில் மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->வணக்கம் சுடரோன், வாருங்கள், வளம் சேருங்கள். நீங்கள் இத்தளத்தில் இணைவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. - shanmuhi - 09-03-2004 வணக்கம் சுடரோன்... சுடராய் பிரகாசிக்க இனிய வாழ்த்துக்கள்.... - சுடரோன் - 09-07-2004 மீண்டுமாய் வரவேற்புக்கு மகிழ்ச்சி ... |