Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=6699)



வணக்கம் - ஆவி - 09-22-2004

வணக்கம்...........................


- shanmuhi - 09-22-2004

வணக்கம்... வாருங்கள்...


- kavithan - 09-22-2004

ஆவி வணக்கங்கள்.. வாருங்கள்


- tamilini - 09-22-2004

வணக்கம் ஆவி வாருங்கள் அது சரி எந்த உலகத்தில இருந்து வாறீங்கள்...?? வரவேற்கிறோம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 09-22-2004

வணக்கம். நீங்கள் எந்த ஆவி இடியப்ப
ஆவியா? புட்டு ஆவியா? அல்லது இட்லி
ஆவியா?
எந்த ஆவியா இருந்தா என்ன உங்களை வரவேற்கிறோம். :mrgreen:


- kavithan - 09-22-2004

[quote=vasisutha]வணக்கம். நீங்கள் எந்த ஆவி இடியப்ப
ஆவியா? புட்டு ஆவியா? அல்லது இட்லி
ஆவியா?
எந்த ஆவியா இருந்தா என்ன உங்களை வரவேற்கிறோம்.

ஏன் கொட்டாவியை விட்டிட்டியள்


- AJeevan - 09-23-2004

வணக்கம் ஆவி


- raahul - 09-23-2004

வணக்கம் ஆவி உங்களை வரவேற்கின்றேம்


- shanthy - 09-23-2004

ஆவி வாருங்கள் வரவேற்கின்றேன் Cry Cry Cry


- kuruvikal - 09-23-2004

யோவ் ஆவி... யாரையா புட்டி உடைத்து யாழ் களத்தில் விட்டது... நல்ல ஆவியா வந்தா எங்கள் வரவேற்பு கெட்டாவியா வந்தா மீண்டும் புட்டியில அடைக்க வேண்டியதுதான்...இங்கால வாறதுகள் பெரும்பாலும் நல்லாவிகளாத்தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் வரவேற்கிறோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அத்தோடு அனைத்துப் புதிய கள உறவுகளுக்கும் எங்கள் வரவேற்பினை தெரிவித்துக் கொள்கிறோம்...!


- வெண்ணிலா - 09-23-2004

<b>ஆவி வணக்கம் வாங்கோ. நலமா?
ஆவி பெண்களைத் தான் தொந்தரவு பண்ணுமா? ஐயோ நான் ஒரு சுட்டிக் குழந்தையுங்கோ. தயவுசெய்து என்னை கண்டுகொள்ளாதீங்க.</b>


- சுடரோன் - 09-23-2004

ஆவி..ஆத்மா..

அன்பாவியோடு நல்லாத்மாவே உங்களை வரவேற்கிறேன்.


- ஆவி - 09-23-2004

என்னை வரவேற்ற அனைத்து([b]சண்முகிஅக்கா,கவிதன்அண்ணா,அஜிவன்அண்ணா,ராகுல்அண்ணா,சாந்திஅக்கா,குருவிகள்,வெண்ணிலாகுட்டி)


- vasanthan - 09-23-2004

வணக்கம் வாருங்கள் ஆ... ஆவியே பயமுறுத்தாமலிருந்தால் நல்லம்


- ஆவி - 09-23-2004

நன்றி வரவேற்றதற்கு வசி அண்ணா, சுடரோன்அண்ணா வசந்தன் அண்ணா


- raahul - 09-24-2004

வணக்கம் ஆவியாரே

ஆவிகளுக்கு கருத்துக்களத்தில் என்ன வேலை


- ஆவி - 09-24-2004

Quote:வணக்கம் ஆவியாரே

ஆவிகளுக்கு கருத்துக்களத்தில் என்ன வேலை


உம்போன்ற நயவஞ்சகள் உலாவலாம்
நான் உலாவ கூடாதோ