![]() |
|
அஜித்திடம் 30 கேள்விகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: அஜித்திடம் 30 கேள்விகள் (/showthread.php?tid=6694) |
அஜித்திடம் 30 கேள்விகள - ஆவி - 09-23-2004 அஜித்திடம் 30 கேள்விகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 1. சிறு வயது குறும்பு? கில்லி விளையாடி நண்பன் ரமேஷ் மண்டையை உடைத்தது. 2. கெட்ட பழக்கம்? அடிக்கடி நகம் கடிப்பது. 3. பிடித்த கவிதை? கடவுள் இல்லை என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள். அவன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தான். 4. பிடித்த உடை? பட்டுவேஷ்டி ஜிப்பா. 5. காதல் பற்றி? ரொம்பவும் பரிசுத்தமானது. 6. வாங்கிய முதல் கம்பளம்? ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் வாங்கிய ரூ.1500ஃ_ 7. மனைவி ஷாலினி பற்றி? என்னை நன்கு புரிந்துகொண்டவள். 8. முத்தம்? அது யாருக்கு என்பதை பொறுத்தது. 9. யாரையாவது உதைத்து இருக்கிறீர்களா? நிறையபேரை யாரென்று சொல்ல. 10. பிடித்த பூ? மல்லிகை. பூவே மல்லிகை பூவே மல்லிகை பூவே (...................... செய்கிறார்) 11. யாரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள்? என் மனைவியைப் பார்த்துதான். 12. உயிர் நண்பன் யார்? நான் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லோருமே என் உயிரோட மேலான நண்பர்கள். 13. பத்திரிகைகளில் வரும் செய்திகள் பற்றி? திருட்டுஇ கொலைஇ கொள்ளைஇ கற்பழிப்புஇ மோசடி... இதுபோல் செய்திகளை அதிகரித்திருக்கிறது. வருத்தமாக இருக்கிறது. 14. கடவுள் நம்பிக்கை? உண்டு. 15. அரசியல் பற்றி? எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை. 16. சினிமா பற்றி? புகழ்இ பணம் என்று எனக்கு விலாசம் கொடுக்கும் கோயில். 17. கார் ரேஸ்? உலக அளவில் சாம்பியனாக வேண்டும் என்று சொந்த பணத்தைப் போட்டு இரண்டுஇ மூன்று பந்தயங்களில் கலந்துகொண்டேன். தற்சமயம் பந்தயங்களை ஒத்தி வைத்துவிட்டு படங்களில் முழு கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். சாம்பியன் என் லட்சியக் கனவு. 18. வீடு பற்றி? நிம்மதிஇ சந்தோஷம்இ அமைதி குதூகலம் இப்படிப்பட்ட விஷயங்கள் வீட்டில்தான் கிடைக்கும். அந்த விஷயங்கள் எனக்கு நிறையவே கிடைத்-திருக்கிறது. 19. பிடித்த கலர்? சிகப்புஇ வெள்ளைஇ நீலம் 20. ஆசை? எல்லாரும் எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். அதை அடைய உண்மையான முயற்சி தேவை. அடுத்தது அந்த ஆசைக்கு நாம் தகுதியா என்றும் ஆராயவேண்டும். 21. உயரம்? ஆறடி ஒரு அங்குலம். 22. முகஸ்துதி? எனக்கு பிடிக்காதது. அனாவசியமாக எனை யாராவது புகழ்ந்தால் எனக்குத் தெரிந்துவிடும். 23. கெட்டவார்த்தை? கோபம் வந்து கட்டுப்பாடு இழக்கும்போது எனக்கும் கெட்ட வார்த்தை வரும். 24. வார பத்திரிகைகள் பற்றி? நல்ல விஷயங்கள் குறைந்து கான்ட்ரவர்ஸி அதிகரித்துவிட்டது. பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி இருக்கவேண்டும். 25. பந்த் ஸ்டார்? ஸ்கார்பியோ 26. டிரைவிங்? எனக்கு வேகமாக காரை ஓட்டுவதுதான் பிடிக்கும். சமீபத்தில் கொரியா போயிருந்தபோது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினேன். 27. பிடித்த வெளிநாடு? நியூசிலாந்து. 28. நடித்ததில் பிடித்த படம்? நான் நடித்த எல்லா படங்களுமே பிடிக்கும். பிடிச்சுப் போகத்தானே நடிக்கிறேன். 29. தீவிரவாதம் என்பது? ஒழிக்கப்பட வேண்டிய தீவிர விஷயம். 30. தியானம்? நினைத்தபோது நான் செய்வது தியானம். நேரமில்லை என்பதைவிட சோம்பேறித்தனம். - tamilini - 09-23-2004 அஜித் ரசிகையோ இல்லை ரசிகரோ....??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thusi - 09-24-2004 ஆவிகளில் நம்பிக்கை இருக்கா என்றும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்? - vasanthan - 09-24-2004 Thusi Wrote:ஆவிகளில் நம்பிக்கை இருக்கா என்றும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்? 30 பதில்களையும் வாபஸ் வேண்டிக்கொண்டு ஓடியிருப்பார் - tamilini - 09-24-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஆவி - 09-24-2004 ம்ம்...................... :roll: :oops: - vasisutha - 09-25-2004 அஜித்திடம் 31 வது கேள்வி: (வேண்டுகோள் என்றும் எடுத்துக்கலாம்..): சிட்டிசன் படம் போல இன்னொரு படம் எடுத்து எங்களை பயமுறுத்த மாட்டீங்கள் தானே? :mrgreen: |