Yarl Forum
ஒரு சிறிய ஆலோசனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: ஒரு சிறிய ஆலோசனை (/showthread.php?tid=6692)



ஒரு சிறிய ஆலோசனை - Thusi - 09-23-2004

களப்பொறுப்பாளர் கவனத்திற்கு,

தமிழினத்தின் விடிவிற்காக பாரத தேசத்தின் முன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து வீரமரணம் எய்திய தியாகி திலீபனின் நினைவு நாட்கள் இவை.

தாயகத்திலும் புலத்திலும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் அந்த வீரனை நினைவில் கொள்ளும் இவ்வேளையில் யாழ் களமும் தனது முகப்பில் திலீபண்ணையின் வாசகங்களைத் தாங்கி வரலாமே?