Yarl Forum
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் (/showthread.php?tid=6661)



உணர்ச்சிக் கவிஞர் காச - hari - 10-02-2004

தமிழ்ப் பற்று கொண்ட அனைவரும் அறிந்த பெயர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்று சி.பா.ஆதித்தனாரால் போற்றப்பட்டவர். பாரதியின் விடுதலை வேட்கையும், பாரதிதாசனின் தமிழ் உணர்வும் இவரது கவிதைகளில் காணலாம். போராட்டமே வாழ்வாகவும் கொண்ட கவிஞர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எழுதிய கவிதைகள் காரணமாக சிங்களச் சிறையில் வாடியவர். பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் இவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. அப்போது நமது இணைய தளத்தில் அவரது கவிதைகளை வெளியிட அனுமதி அளித்தார். இதோ பாரதியின் உணர்ச்சிப் பெருக்கமும், பாரதிதாசனின் சீற்றமும் கொண்ட காசி ஆனந்தனின் கவிதை, என ஆரம்பிக்கிறார் தட்ஸ்தமிழ் ஆசிரியர் அனுஷிராம்

கவிதைக்கு இங்கே அழுத்தவும்[/url]


- tamilini - 10-02-2004

காசி ஆனந்தன் ஜயாவின் கவிதைகள் வாசிக்கும் போது உண்மையில் ஏதோ மனசை செய்யும்.. இங்கு இணைப்புக்கொடுத்த ஹரி அண்ணாவுக்கு நன்றிகள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-02-2004

அருமையான கவிதைகள் நன்றி ஹரி அண்ணா


- tholar - 10-03-2004

அவர் உணர்ச்சிக் கவிஞரா அல்லது உணர்வுக் கவிஞரா?