Yarl Forum
கவிஞர் தேவியின் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிஞர் தேவியின் கவிதைகள் (/showthread.php?tid=6655)



கவிஞர் தேவியின் கவிதை - ganesh - 10-03-2004

கவிஞர் தேவியின் கவிதைகள்


- ganesh - 10-03-2004

ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து
கவிஞரான தேவியின் இரண்டாவது
கவிதைத்தொகுப்பு வெளிவந்துவிட்டது முதலாவது அவரதுகவிதை தொகுப்புக்கு வழங்கிய ஆதரவைப்போல இரண்டாவது கவிதைத்தொகுப்புக்கும் வழங்குவோம்


- ganesh - 10-03-2004

வணக்கம் கவிஞர் தேவி அவர்களே எங்கே எப்படி உங்கள் கவிதைத்தொகுப்பினை பெறலாம்
அறியத்தருவீர்களா? நெதர்லாந்தில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டால் இத்தொகுப்பினை உங்களுக்கு அனுப்புகிறேன்


- sOliyAn - 10-04-2004

'சொல்லின் செல்வம் கவிக்குயில்' திருமதி விமலாதேவி சிவநேசன் அவர்களைப்பற்றியா கூறுகிறீர்கள, கணேஸ்?
ஜேர்மனியில் இருந்து வெளிவரும் 'மண்' சஞ்சிகையில் அவரது சில கவிதைகளை வாசித்துள்ளேன்.. கவிதைத் தொகுப்பை பெற எவ்வாறு தொடர்பு கொள்ளுவது? இயலுமாயின் விபரம் தாருங்கள்!


- ganesh - 10-04-2004

திருமதி விமலாதேவியல்ல இது ஜேர்மனியில் வசிக்கும் கவிஞர்தேவி
முதலாவது கவிதைத்தொகுப்பு படித்தேன் அதில் கவிஞர் வைரமுத்து உட்பட பலர் முன்னுரை வழங்கியிருந்தார்கள்
இரண்டாவது கவிதைத்தொகுப்பு இன்னும் எனது கைக்கு கிடைக்கவில்லை கிடைத்தவுடன் மேலதிகதகவல்களைத்தருகிறேன்


- sOliyAn - 10-05-2004

நன்றி! நான் குறிப்பிட்டவர் தாங்கள் வசிக்கும் நாட்டில் வசிப்பவர்.


- ganesh - 10-08-2004

கவிஞர் தேவியின் உணர்வின் பிம்பம் பாகம் இரண்டு ஆ.கோ.குலோக்துங்கன் கவிஞர் பா விஜய் ஆகியவர்களின் வாழ்த்துக்களுடன் வெளிவந்துவிட்டது இந்நூலைப்பெறவிரும்புவோர் என்னுடன் தொடர்புகொண்டால் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இதற்கான அன்பளிப்பு 4 ஈரோக்கள் தபால்செலவு உட்பட

இதயம் கனக்கும் நேரங்களில் உன்
இதமான இசை காற்றுவழியாக என்
இதயத்தில் கலந்து கண்களில் கண்ணீராக வழிகின்றன
கண்ணீரைப பிளந்து பார்த்து
கவி வடித்தாலும் அந்த கண்ணீரும் உன்னையே கவி பாடுகின்றதே

மேலும்..................http://www.tamil.nl/index1.html