Yarl Forum
திருமலை அன்பு இல்லம் பற்றிய தகவல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலை அன்பு இல்லம் பற்றிய தகவல் (/showthread.php?tid=6649)



திருமலை அன்பு இல்லம் ப - Jude - 10-05-2004

திருமலை அன்பு இல்லம் என்ற அநாதை சிறுவர் நிலையம் வெளிநாட்டவருக்கான விபசார நிறுவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது பற்றி சிறி லங்கா அரசு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பொறுப்பாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலை தெரிந்தவர்கள், அதை எம்முடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா? நன்றி