![]() |
|
கொம்பறை நூல் வெளியீட்டு விழாவும் வன்னி விழாவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கொம்பறை நூல் வெளியீட்டு விழாவும் வன்னி விழாவும் (/showthread.php?tid=6632) |
கொம்பறை நூல் வெளியீட் - Nitharsan - 10-08-2004 கனடா வாழ் வன்னத்தமிழ் மக்கிளினது ஓரே அமைப்பான வன்னித்தமிழ் கலாச்சார அமையத்தின் வருடாந்த நூலான கொம்பறை நூல் வெளியீட்டு விழாவும் வன்னி விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30மணிக்கு ரொரன்ரோ பாதேஸ் அன் செப்பேட்டில்அமைந்துள்ள பாதேஸ் கொம்யுூனிற்றி சென்ரரில் நடைபெறவுள்ளது. அன்புடன் அனைவரையும் அழைத்து நிற்க்கின்றோம் குறிப்பு: இந்நிகழ்வு வன்னி மக்களுக்கு மட்டுமானதல்ல ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனும் பங்கு பற்றலாம் நன்றி சிறப்பு நிகழ்ச்சிகளாக: >> பனிப் பிராந்துகள் >> ருத்ர தாண்டவம் >> மனிதம் >> பிரளயம் மறறும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கிறது address: Bathurst Community Centre 4588 Bthurst street (North of sheeppard) மேலதிக விபரங்களுக்கு: (416) 520.1214 மற்றும் (416) 319-9022 இதுபற்றிய உடனடி தகவல்களுக்கு:www.vannithendral.tk -நேசமுடன் நிதர்சன்- - kavithan - 10-09-2004 தகவலுக்கு நன்றி |